டி கே எம் - 10 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி கே எம் - 10
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
கோ - 31 x சி. - 22
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
4000 கிலோ எக்டேர்
வெளியீடு
1992
வெளியீட்டு நிறுவனம்
TNAU - RSS திரூர், திருவள்ளூர் மாவட்டம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

டி கே எம் - 10 (TKM 10) எனப்படும் இந்த நெல் வகை, கோ - 31 மற்றும் சி. - 22 (CO 31 / C. 22) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர், திருக்குப்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையம், (Rice Research Station, Tirurkuppam, Tirur (RRS) 1992 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
  2. "Research achievements PLANT BREEDING AND GENETICS". Rice Research Station, Tirurkuppam, Tirur (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-04. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_கே_எம்_-_10_(நெல்)&oldid=3722391" இலிருந்து மீள்விக்கப்பட்டது