அன்று கண்ட முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்று கண்ட முகம்
இயக்கம்ஜி. ராமகிருஷ்ணன்
தயாரிப்புஜி. ராமகிருஷ்ணன்
நியூ இந்தியா புரொடக்சன்சு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 15, 1968
ஓட்டம்.
நீளம்4505 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்று கண்ட முகம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A super star in reel & real life". The Hans India. 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 11 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190411185121/https://www.thehansindia.com/posts/index/Cinema/2016-12-06/A-super-star-in-reel-real-life/267246. 
  2. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  3. "Andru Kanda Mugam". Gaana. Archived from the original on 29 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்று_கண்ட_முகம்&oldid=3920335" இலிருந்து மீள்விக்கப்பட்டது