கெர்கஸ்வோல்ட் இல 2 தமிழ் வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தில் அமைந்துள்ள்ள கெக்கஸ்வோல்ட் இல 02 தமிழ் மகாவித்தியாலயம் 1941 இல் லெட்சுமித் தோட்டத்தில் ஆரம்பப்பிரிவுப் பாடசாலையாக விளங்கியது (தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை). இப்பாடசாலை காலப்போக்கில் மாணவர் வரவு குறைந்தமையால் மூடப்பட்டு அழிவுற்ற நிலையில் இருந்த்தாக அறியக்கிடைகின்றது. இந்நிலையைல் மலையகத்தின் பெரும்பாலன பாடசாலைகளுக்குப் புத்துயிரூட்டும் வகையில் “சீடா” செயற்திட்டத்தினூடாக பாடசாலைகளுக்கு தளவாடங்கள் மற்றும் சிறிய வழங்கள் கிடைத்தது.

ஒரு அதிபருடனும் இரண்டு ஆசிரியருடனும் தரம் 1 இல் 14 மாணவர்களுடனும் தரம் 6 இல் 17 மாணவர்களுடனும் 1992 இல் புதிய கட்டடத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இப்பாடசாலை டியன்சின் தமிழ் வித்தியாலயத்தின் ஓர் இணைப்புப் பாடசாலையாகவே இருந்தது.

அதிபர்கள்[தொகு]

  • 1997 – 2000 இ. லோகநாதன்
  • 2000 – 2003 ஆ. வேலுசாமி
  • 2003 - ஏ.செல்வராஜ்
  • தற்போது - அருளாநந்தன்

வேறுதகவல்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]