தேவமங்களம்

ஆள்கூறுகள்: 11°9′54″N 79°23′36″E / 11.16500°N 79.39333°E / 11.16500; 79.39333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவமங்களம்
கிராமம்
தேவமங்களம் is located in தமிழ் நாடு
தேவமங்களம்
தேவமங்களம்
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் தேவமங்கள கிராமத்தின் அமைவிடம்
தேவமங்களம் is located in இந்தியா
தேவமங்களம்
தேவமங்களம்
தேவமங்களம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°9′54″N 79°23′36″E / 11.16500°N 79.39333°E / 11.16500; 79.39333
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர் மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,137
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்612 902
வாகனப் பதிவுTN-61
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)

தேவமங்களம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தின் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

தேவமங்களம் கிராமமானது சிறிய குளங்களால் சூழப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் பெய்யும் மழையைப் பொறுத்து குளங்களில் நீரும், நிலத்தடி நீரின் அளவும் காணப்படுகிறது.

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவமங்களத்தின் மொத்த மக்கள் தொகை 3137 ஆகும். இதில் ஆண்கள் 1578 பேரும், பெண்கள் 1559 பேரும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவமங்களம்&oldid=2690651" இலிருந்து மீள்விக்கப்பட்டது