பட்டுக்கோட்டை தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°25′00″N 79°19′08″E / 10.4168°N 79.3190°E / 10.4168; 79.3190
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டுக்கோட்டை
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே நிலையம் சாலை அல்லது அதிராம்பட்டினம் சாலை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°25′00″N 79°19′08″E / 10.4168°N 79.3190°E / 10.4168; 79.3190
ஏற்றம்23 மீட்டர்கள் (75 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை எழும்பூர் - இராமேசுவரம் வழித்தடம்
நடைமேடை3 + 1
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுPKT
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
பட்டுக்கோட்டை is located in தமிழ் நாடு
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பட்டுக்கோட்டை is located in இந்தியா
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

பட்டுக்கோட்டை தொடருந்து நிலையம் (Pattukkottai railway station, நிலையக் குறியீடு:PKT) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த தொடருந்து நிலையம், அதிராம்பட்டினம் சாலையில் உள்ளது. இது பேருந்து நிலையத்திற்கு அரை கி.மீ அருகில் உள்ளது. பட்டுக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது 96 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நிலையம் சென்னை எழும்பூர் - இராமேசுவரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. திருவாரூர், காரைக்குடிக்கு இரயில்கள் சில ஆண்டுகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2018-க்கு பிறகு இப்பாதை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பட்டுக்கோட்டை- மன்னை ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது: திருச்சி கோட்ட மேலாளர் தகவல்". Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08. தினகரன் (28 மார்ச், 2019)

வெளி இணைப்புகள்[தொகு]