ஆடுதுறை - 45 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 45
ADT 45
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-50 x ஏடிடீ-37
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
6100 கிலோ எக்டேர்
வெளியீடு
2001
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 45 (ADT 45) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 50 மற்றும் ஏ டி டீ - 37 (IR 50 / ADT 37) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_45_(நெல்)&oldid=3715289" இலிருந்து மீள்விக்கப்பட்டது