இந்தியாவிலுள்ள மலைவாழிடங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் முசோரி.

மலைவாழிடங்கள் (Hill stations) என்பன அதிக உயரத்தில் உள்ள ஒரு நகரங்களைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஐரோப்பியர்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க இது போன்ற மலைவாழிடங்களை உபயோகித்தனர். இவைகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.

இந்திய துணைக்கண்டத்தில் ஏழு முக்கிய மலைத்தொடர்கள் இருக்கின்றன, மற்றும் இவற்றுள் மிகப் பெரியது இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமயமலை. கிழக்கு இமயமலையிலுள்ள கஞ்சஞ்சங்கா மலையில் டார்ஜீலிங், கேங்டாக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி போன்ற புகழ் பெற்ற நகரங்கள் மற்றும் கோயில்கள் அமைந்துள்ளன. இதே பகுதியில் தான் சிவாலிக் மலை தொடர் உள்ளது, இங்குள்ள புகழ்பெற்ற மலைவாழிடங்கள் டல்லவுசி, குலு, சிம்லா, நைனிடால் போன்றவை ஆகும்.[1]

இந்தியாவிலுள்ள பெரும்பாலான மலைவாழிடங்கள், ஆங்கிலேயர்களால் கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் பெரும்பாலான மலைவாழிடங்கள், இமயமலையில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மற்றும் மகாராட்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளன.

இந்த மலைவாழிடங்கள் உலகப் புகழ் பெற்றிருப்பதால் கோடை விடுமுறையைக் கழிக்க இங்கு பயணிகள் அடிக்கடி வருகின்றனர். இதனால் இந்த இடங்கள் அனைத்திலிருந்தும் முக்கிய நகரங்களுக்கு ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவையால் இணைக்கப்படுள்ளன.

வரலாறு[தொகு]

11 ஆம் நூற்றாண்டில் கங்க வம்சத்தால் நந்தி மலை உருவாக்கப்பட்டது.[2][3] இது திப்பு சுல்தானால் (1751 - 1799) கோடைகால ஓய்விடமாக பயன்படுத்தப்பட்டது.[4]

பிரித்தானிய அரசாங்கம் மற்றும் குறிப்பாக இந்தியா பிரித்தானிய படை, 50 முதல் 60 மலைவாழிடங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் கண்டுபிடித்தன. மீதமுள்ள இடங்களை இந்தியா மன்னர்கள் பல் நூற்றாண்டுகளாக பொழுதுபோக்கு இடங்களாகாவும் நிரந்தர தலைநகரமாவும் உருவாக்கினர். நீண்ட கோடைக்காலத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்கவே இந்த இடங்களை உருவாக்கினர்.

தேவை[தொகு]

பல மலைவாழிடங்கள் கோடைக்காலத்தின் தலைநகராக செயல்பட்டன, எடுத்துக்காட்டாக சிம்லா, பிரித்தானிய இந்தியாவின் கோடைகால தலைநகராக செயல்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு மலைவாழிடங்கள், கோடைக்காலத்தின் தலைநகராக இருந்த பணி முடிவுக்கு வந்தன. ஆனால் பல மலைவாழிடங்கள் இன்றும் பிரபலமான கோடைவாசத்தலங்களாக இருக்கின்றன.

இந்தியாவிலுள்ள சில முக்கிய மலைவாழிடங்கள்[தொகு]

ஆந்திர பிரதேசம்[தொகு]

அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திர பிரதேசம்
இடம் மாவட்டம்
திருமலை திருப்பதி மாவட்டம்
அரக்கு பள்ளத்தாக்கு விசாகப்பட்டினம்
சிந்தப்பல்லி விசாகப்பட்டனம்
ஆர்ஸ்லி குன்று சித்தூர்
லம்பாசிங்கி விசாகப்பட்டனம்
பதேரு விசாகப்பட்டனம்
பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம் கிழக்கு கோதாவரி மாவட்டம் மற்றும்
மேற்கு கோதாவரி மாவட்டம்
ஸ்ரீசைலம் கர்னூல்
திருமலை சித்தூர்
குண்டசீமா விசாகப்பட்டனம்
சாலூர் விஜயநகரம்
மாரேடுமில்லி கிழக்கு கோதாவரி மாவட்டம்
மோதுகுடம் கம்மம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டம்
சிந்தூர் கிழக்கு கோதாவரி மாவட்டம்
ராஜவோமாங்கி கிழக்கு கோதாவரி மாவட்டம்
தோர்ணலா பிரகாசம் மாவட்டம்
கித்தலூர் பிரகாசம் மாவட்டம்
தொங்கராயி கிழக்கு கோதாவரி மாவட்டம்
சில்லேறு விசாகப்பட்டனம்
ராம்பச்சோதவரம் கிழக்கு கோதாவரி மாவட்டம்
கம்மம் மலைகள் பிரகாசம் மாவட்டம்
நேக்கண்டி பிரகாசம் மாவட்டம்
சிந்தாலா பிரகாசம் மாவட்டம்
அர்த்தவீடு பிரகாசம் மாவட்டம்
பெத்தருட்லா பிரகாசம் மாவட்டம்
கில்லடா ஸ்ரீகாகுளம்
சீதி ஸ்ரீகாகுளம்
குட்டம் விஜயநகரம்
குனேரு விஜயநகரம்
சப்பராய் கிழக்கு கோதாவரி மாவட்டம்
பொல்லூரு கிழக்கு கோதாவரி மாவட்டம்
பாமுலேரு கிழக்கு கோதாவரி மாவட்டம்
முசுரு கிழக்கு கோதாவரி மாவட்டம்
குர்த்தேடு கிழக்கு கோதாவரி மாவட்டம்
கமவரம் மேற்கு கோதாவரி மாவட்டம்
குர்த்தேரு மேற்கு கோதாவரி மாவட்டம்
கொய்தா மேற்கு கோதாவரி மாவட்டம்
தேக்கூரு மேற்கு கோதாவரி மாவட்டம்
தோரமமைதி மேற்கு கோதாவரி மாவட்டம்
தெங்கம் விசாகப்பட்டணம்
தாரகொண்டா விசாகப்பட்டணம்
பதேரு விசாகப்பட்டணம்
பனசா விசாகப்பட்டணம்
பிட்டகோட்டா விசாகப்பட்டணம்
குடுமுலு விசாகப்பட்டணம்
பெத்தவாலசா விசாகப்பட்டணம்
பாசுலா விசாகப்பட்டணம்
துலாம் விசாகப்பட்டணம்
பக்குரு விசாகப்பட்டணம்
போரா விசாகப்பட்டணம்
கௌதம் விசாகப்பட்டணம்
வாய்யா விசாகப்பட்டணம்
சுண்டிபெண்டா கர்நூல்

அருணாசலப் பிரதேசம்[தொகு]

தவாங்
இடம் மாவட்டம்
அலோங் மேற்கு சியாங் மாவட்டம்
பொம்டிலா மேற்கு காமெங் மாவட்டம்
கோன்சா திராப்
ரோயிங் கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
தவாங் தவாங்
ஜிரோ கீழ் சுபன்சிரி மாவட்டம்

அசாம்[தொகு]

ஹாபலாங்
இடம் மாவட்டம்
ஹாபலாங் திமா ஹசாவ் மாவட்டம்
அம்ரின் மேற்கு கர்பி மாவட்டம்
ஜதிங்கா திமா ஹசாவ் மாவட்டம்
மைபாங் திமா ஹசாவ் மாவட்டம்
உம்ராங்சோ திமா ஹசாவ் மாவட்டம்

பிகார்[தொகு]

ராச்கிர் மலை
இடம் மாவட்டம்
குர்ப்பா மலைகள் கயை
ராச்கிர் மலை நாளந்தா
பதேஸ்வர் மலைகள் பாகல்ப்பூர்
கைமூர் மலைத்தொடர் ரோத்தாஸ்

சத்தீசுகர்[தொகு]

இடம் மாவட்டம்
ஆகாஷ் நகர் தந்தேவாடா
அமர்கண்டக் லபா மலை பிலாஸ்ப்பூர்
சிர்மிரி கொரியா
அம்பிகாபூர் சர்குஜா மாவட்டம்

கோவா[தொகு]

மொலம்
இடம் மாவட்டம்
மொலம் தெற்கு கோவா மாவட்டம்

குசராத்[தொகு]

கிர்நார்
சாபுத்தரா
இடம் மாவட்டம்
ஆக்வா தங்
ஆவலா பனாஸ்காண்டா மாவட்டம்
பர்திபடா தங்
தேதியப்படா நருமதை
கர்வி தங்
கிர்நார் ஜூனாகத்
ஜுனாராஜ் நருமதை
கபசியா பனாஸ்காண்டா மாவட்டம்
காரசா பனாஸ்காண்டா மாவட்டம்
கொப்பா வல்சாடு
கோஸ்மல் தங்
மகல் தங்
நிலோசி வல்சாடு
பாலிதானா பவநகர்
சாபுத்தரா தங்
சுபிர் தங்
சுதர்படா வல்சாடு
வில்லியம் மலைகள் வல்சாடு

இமாச்சலப் பிரதேசம்[தொகு]

கைலாசம் சிகரம், சம்பா (18,564 அடி), இமாச்சலப் பிரதேசம்
மணாலி, இமாச்சலப் பிரதேசம்
காஜியார், இமாச்சலப் பிரதேசம், இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.
மணாலியில் பனிச்சறுக்கு , இமாச்சலப் பிரதேசம்
இடம் மாவட்டம்
பரோக் சோலன்
பரோட் மண்டி
சைல் சலோன்
சம்பா சம்பா
சித்குள் கின்னௌர் மாவட்டம்
டல்ஹவுசி சம்பா
தரம்சாலா காங்ரா
கல்பா கின்னௌர் மாவட்டம்
கசோல் குலு
காஜியார் சம்பா
குப்ரி சிம்லா
குலு குலு
மணாலி குலு
மசோப்ரா சிம்லா
நர்கந்தா சிம்லா
பாலம்பூர் காங்ரா
ரெஸ்கோங் பியோ கின்னௌர்
ரோதங் கணவாய் குலு
சிம்லா சிம்லா
டிரையுண்ட் காங்ரா
தட்டபாணி மண்டி

சம்மு காசுமீர்[தொகு]

பகல்கம்
பகல்கம்
குல்மார்க்
காசுமீர் பகுதி ஜம்மு பகுதி
இடம் மாவட்டம் இடம் மாவட்டம்
ஆரு அனந்தநாக் பதேர்வா தோடா
தூத்பத்ரி பட்காம் லால் திரமன் தோடா
குல்மார்க் பாரமுல்லா பத்னிடாப் உதம்பூர்
பகல்கம் அனந்தநாக் ஜான்ந்த்ரூன் தர் தோடா
சோன்மார்க் காந்தர்பல் லால் திரமன் தோடா
சிறிநகர் சிறிநகர் பால் பத்ரி தோடா
தோசா மைதானம் பட்காம் பிமல் நாக் கிஷ்துவார்
யுஸ்மார்க் பட்காம்

சார்க்கண்டு[தொகு]

நேதர்காட்
இடம் மாவட்டம்
மேகாகட்புரு மேற்கு சிங்பூம் மாவட்டம்
நேதர்காட் லாத்தேஹார்
பட்ரட்டு ராம்கர்
மெக்குளுஸ்கீகஞ்ஜி ராஞ்சி

கர்நாடகா[தொகு]

கருநாடகாவின் குதுரேமுகவில் சோலைப் புல்வெளிகள்
கெம்மண்ணுகுண்டியில் சூரியன் மறையும் காட்சி
மடிக்கேரியின் ராஜா இருக்கை
இடம் மாவட்டம்
ஆகும்பே சீமக்கா
பாபா புதன்கிரி சிக்மகளூர்
பிலிகிரிரங்கா மலைகள் சாமராசநகர்
சிக்மகளூர் சிக்மகளூர்
சார்மடி தெற்கு கன்னட மாவட்டம் , சிக்மகளூர்
தாந்தேலி வடகன்னட மாவட்டம்
தேவிமனே தெற்கு கன்னட மாவட்டம்
உலிக்கல் சீமக்கா
ஜோக் அருவி சீமக்கா
ஜோகிமாத்தி சித்ரதுர்கா
ஜமாலாபாத்து தெற்கு கன்னட மாவட்டம்
கெம்மண்ணுகுண்டி சிக்மகளூர்
குடசாத்ரி சீமக்கா
குதுரேமுக சிக்மகளூர்
கொப்பா சிக்மகளூர்
குசால்நகர் குடகு மாவட்டம்
மதுகிரி மதுகிரி
மடிக்கேரி குடகு
மாதேசுவரன் மலை சாமராசநகர்
மடிகேரி சிக்மகளூரு
முல்லையன கிரி சிக்மகளூர்
நந்தி மலை சிக்கபள்ளாப்பூர்
புட்பகிரி தற்கு கன்னட மாவட்டம், ஹாசன், குடகு
சக்லேஷ்பூர் ஹாசன்
சிர்சி வடகன்னட மாவட்டம்
சோமவாரப்பேட்டை குடகு
ஸ்கந்தகிரி சிக்கபள்ளாப்பூர்
விராசுப்பேட்டை குடகு

கேரளம்[தொகு]

மூணார், இடுக்கி மாவட்டம், கேரளா
நெல்லியம்பதி, பாலக்காடு மாவட்டம், கேரளம்
பானாசூரா மலை, வயநாடு மாவட்டம், கேரளம்
பொன்முடி மலை, திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம்
தேக்கடி, கேரளம்
பசும் புல்வெளிகள் வாகமண், கேரளம்
அம்பநாடு மலைகள் , கொல்லம் மாவட்டம்
கொடிகுத்தி மலை, மலப்புறம் மாவட்டம், கேரளம்
இராணிபுரம், காசர்கோடு மாவட்டம், கேரளம்
இடம் மாவட்டம்
அச்சன்கோவில் ஆறு பத்தினம்திட்டா
அகாலி பாலக்காடு
அகத்தியமலை திருவனந்தபுரம்
அம்பநாடு மலைகள் கொல்லம்
அம்பலவாயல் வயநாடு மாவட்டம்
அரிம்பரா மலைகள் மலப்புறம்
அனக்கம்போயில் கோழிக்கோடு
அஞ்சுருளி இடுக்கி மாவட்டம்
ஆராளம் கண்ணூர்
ஆனக்கரா இடுக்கி
அம்பூரி திருவனந்தபுரம்
ஆரியங்காவு கொல்லம்
அதிரப்பள்ளி திருச்சூர்
அய்யம்புழா எர்ணாகுளம்
அய்யன்குன்னு வயநாடு
பானாசூரா மலை வயநாடு
பைசன் பள்ளத்தாக்கு இடுக்கி
போனகௌடு திருவனந்தபுரம்
பிரிமோர் திருவனந்தபுரம்
சடையமங்கலம், கொல்லம் மாவட்டம் கொல்லம் மாவட்டம்
சரல்குன்னு பத்தனம்திட்டா
சதுரங்கப்பரா இடுக்கி
சீமெனி காசர்கோடு
சின்னக்கனல் இடுக்கி
சித்தார் பத்தனம்திட்டா
தேவிகுளம் இடுக்கி
தர்மதட்கா காசர்கோடு
இளபீடிக்கா கண்ணூர்
இளப்பரா இடுக்கி
எழிமலை கண்ணூர்
காவி பத்தனம்திட்டா
இலவீழபூஞ்சிரா இடுக்கி
இல்லிக்கல் கல்லு கோட்டயம்
இரிட்டி கண்ணூர்
காக்கடாம்போயில் கோழிக்கோடு
கல்லார் திருவனந்தபுரம்
கல்பற்றா வயநாடு
கம்பிளிகண்டம் இடுக்கி
காந்தலூர் இடுக்கி
காராப்புழா அணை வயநாடு
கட்டப்பனை இடுக்கி
கிண்ணக்கொரை பாலக்காடு
குளமாவு அணை இடுக்கி
குளத்துப்புழை கொல்லம்
கொடநாடு, கேரளம் எர்ணாகுளம்
கொடிகுத்தி மலை மலப்புறம்
கோன்னி பத்தனம்திட்டா
கூராச்சுந்து கோழிக்கோடு
காசர்கோடு காசர்கோடு மாவட்டம்
கொட்டியூர் கண்ணூர் மாவட்டம்
குளத்துப்புழை கொல்லம்
குமுளி இடுக்கி
குட்டம்புழா எர்ணாகுளம்
குட்டிக்கானம் இடுக்கி
லக்கிடி வயநாடு
மதாயிபரா கண்ணூர்
மலாக்காப்பரா திருச்சூர்
மலையாற்றூர் எர்ணாகுளம்
மலோம் காசர்கோடு
மானந்தவாடி வயநாடு
மணியார் பத்தனம்திட்டா
மறையூர் இடுக்கி
மேலக்காவு கோட்டயம்
மேப்படி வயநாடு
மூலமட்டம் இடுக்கி
முண்டகாயம் கோட்டயம்
மூணார் இடுக்கி
வயநாடு
நெடுங்கண்டம் இடுக்கி மாவட்டம்
நெல்லியம்பதி [[பாலக்காடு
படவாயல் பாலக்காடு
பைனாவு இடுக்கி
பட்சி பாதாளம் வயநாடு
பாஞ்சாலிமேடு இடுக்கி
பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் பாலக்காடு
பருந்துப்பாறை இடுக்கி
பத்தனம்திட்டா பத்தனம்திட்டா
பீர்மேடு இடுக்கி
பீருவண்ணமுழி கோழிக்கோடு
பொன்முடி மலை திருவனந்தபுரம்
பூமலை திருச்சூர்
பூஞ்ஞார் கோட்டயம்
ராமக்கல் மேடு இடுக்கி
இராணிபுரம் காசர்கோடு
இராணி பத்தனம்திட்டா
சாந்தன்பரா இடுக்கி
சீதத்தோடு பத்தனம்திட்டா
சூர்தேலு மலை காசர்கோடு
சுல்தான் பத்தேரி வயநாடு
சூரியநெல்லி இடுக்கி
தேக்கோ கோட்டயம்
தட்டெக்காடு பறவைகள் சரணாலயம் எர்ணாகுளம்
தேக்கடி இடுக்கி
தென்மலை கொல்லம்
தொடுபுழா இடுக்கி
திருநெல்லி மகாவிஷ்ணு கோயில் வயநாடு
உடும்பன்சோலை இடுக்கி
வாகமண் இடுக்கி
பைதல்மலா கண்ணூர்
வண்டிப் பெரியாறு இடுக்கி
வடுவாஞ்சல் வயநாடு
வண்டன்மேடு இடுக்கி
வட்டவடா இடுக்கி
வாழச்சல் அருவி திருச்சூர்
வாழிச்சல் திருவன்ந்தபுரம்
வெள்ளரிமலை கோழிகோடு
விதுரா திருவன்ந்தபுரம்
வைத்திரி வயநாடு

லடாக்[தொகு]

கார்கில் நகரம்
இடம் மாவட்டம்
திராஸ் கார்கில்
கார்கில் கார்கில்
லே லே

மத்தியப் பிரதேசம்[தொகு]

பஞ்சமார்கி
இடம் மாவட்டம்
அமர்கந்தாக் அனுப்பூர்
பஞ்சமார்கி ஹோசங்காபாத்

மகாராட்டிரம்[தொகு]

பாண்டவர் குகைகள், பச்மாரி
லோணாவ்ளா, மகாராட்டிரம்
லோணாவ்ளா, மகாராட்டிரம்
இடம் மாவட்டம்
அன்டர் கோட்டை அவுரங்காபாத்
அம்பா மலைக்கணவாய் கோலாப்பூர்
அம்பேனலி மலைகள் சத்தாரா மற்றும் ராய்காட்
அம்போலி சிந்துதுர்க்
அம்ஷி சத்தாரா
பம்பார்தே சிந்துதுர்க்
பந்தர்தாரா அகமத்நகர்
பில்தாரி அவுரங்காபாத், மகாராட்டிரம்
போர் மலைகள் புனே
பிரமணி சத்தாரா
சிக்கல்தாரா அமராவதி
தாகேல் நந்துர்பார்
தாந்தாரி கோந்தியா
தாரேகாசா கோந்தியா
தியோசுர் கட்சிரோலி
பக்கேரி சிந்துதுர்க்
ஹாட்லாட் சத்தாரா
இர்தோசி புனே
ஹேமல்காசா கட்சிரோலி
இகாத்புரி நாசிக்
ஜாம்னியா ஜள்காவ்
ஜவகர் பால்கர்
ஜிமல்கட்டா கட்சிரோலி
கலாத்காட் அகமத்நகர்
கலாவந்தின் துர்க் ராய்காட்
கர்ஜத் ராய்காட்
கர்நாலா கோட்டை ராய்காட்
காந்தா புனே
கிஞ்சாலே இரத்தினகிரி
கோபெலா கட்ச்ரோலி
குரோஷி சத்தாரா
லவாசா புனே
லோணாவ்ளா புனே
மஹாபலீஸ்வர் சத்தாரா
மால்வாடா மலைகள் கோந்தியா மற்றும் கட்சுரோலி
மால்ஷீஜ் கணவாய் தானே மற்றும் அகமத்நகர்
மாதேரன் ராய்காட்
மைஸ்மல் அவுரங்காபாத்
நானாகாட் புனே
நவாஜா சத்தாரா
பஞ்ச்கனி சத்தாரா
பப்பாலி ரத்னகிரி
போக்கூர் கட்ச்ரோலி
ராம்பூர்வாடி அவுரங்காபாத்
ரத்னாகாட் அகமத்நகர்
சேல்காட் நாக்பூர்
ஷிண்டி சத்தாரா
தம்பிணி காட் புனே
தங்கலா சந்திரபூர்
தோரன்மால் நந்துர்பார்
திப்பா சந்திரபூர்
உச்சத் சத்தாரா
அஸ்தாம்பே நந்துர்பார்

மணிப்பூர்[தொகு]

நோககலி அருவி, சிரபுஞ்சி, மேகாலயா
உக்ருல் மழைவாழிடம்
இடம் மாவட்டம்
சந்தேல் சந்தேல்
சுராச்சந்த்பூர் சுராச்சந்த்பூர்
கைனா தௌபல்
கம்ஜோங் கம்ஜோங்
கங்கோக்பி கங்கோக்பி
நோனி நோனி
பெர்சாவல் பெர்சாவல்
சதர் மலைகள் கங்கோக்பி
சேனாபதி சேனாபதி
தமெங்கலாங் தமெங்கலாங்
தேங்க்னோவ்பல் தேங்க்னோவ்பல்
உக்ருல் உக்ருல்

மேகாலயா[தொகு]

நோகாகலி அருவி, சோரா, மேகாலயா
இடம் மாவட்டம்
சோரா கிழக்கு காசி மலை மாவட்டம்
தொளகி மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
ஜோவாய் மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
மாவுலின்னாங் கிழக்கு காசி மலை மாவட்டம்
மௌசின்ரம் கிழக்கு காசி மலை மாவட்டம்
சில்லாங் கிழக்கு காசி மலை மாவட்டம்
நோங்நாக் மேற்கு காசி மலை மாவட்டம்

மிசோரம்[தொகு]

சாம்பாய்
இடம் மாவட்டம்
சாம்பாய் சாம்பாய்
முய்ஃபாங் அஸ்வால்
லுங்லேய் லுங்லேய்
மாமித் மாமித்
ரெய்க் கிராமம் அஸ்வால்

நாகாலாந்து[தொகு]

இட்சூக்கோ பள்ளத்தாக்கு
இடம் மாவட்டம்
இட்சூக்கோ பள்ளத்தாக்கு கோகிமா
கோகிமா கோகிமா
பட்சேரோ பேக்

ஒடிசா[தொகு]

தாரிங்பாடி
இடம் மாவட்டம்
பானிகோச்சா நயாகர்
போலாகர் மலைகள் கஜபதி
புராகாத் கஜபதி
தாரிங்பாடி கந்த்மால்
தியோமாலி கோராபுட்
தோகண்டா மால்கன்கிரி
கோபிநாத்ப்பூர் மயூர்பஞ்சு மாவட்டம்
கோருமகிசானி மலைகள் மயூர்பஞ்சு
குமா ராயகடா
குறுண்டி சுந்தர்கர்
ஜக்காம் களஹாண்டி மாவட்டம்
ஜிரங்கா கஜபதி
ஜுராண்டி மயூர்பஞ்சு
கலிமேளா மால்கான்கிரி
கைர்புத் மலைகள் மால்கான்கிரி
காஜுராய் கஞ்சாம்
காஜுர்துகி மலைத் தொடர் சுந்தர்கர்
கல்லிகோட் மலைகள் நயாகர்
கந்தப்பட மலைகள் நயாகர்
கிரிபுரு கியோஞ்சர்
கோராபுட் கோராபுட்
லபாங்கி அங்குல்
லம்பேரி ராயகடா
லூலங் மயூர்பாஞ்சு
மகல்பட்னா கலஹாண்டி
பர்சுராம் குண்டா கஞ்சாம்
படேல் மால்கான்கிரி
பூலாபானி கந்தமாள்
சுக்கௌபட்டா மலைகள் பாலேசுவர்
தென்சா சுந்தர்கர்
மகேந்திரகிரி கஜபதி
மலையகிரி மலைகள் அங்குல்
நலகாட் கஜபதி
நாராயண்பட்னா கோராபுட்
நியம்கிரி மலைகள் கலஹாண்டி, ராயகடா
நுவாகடா கஜபதி
பம்பசார் அங்குல்
சகதா கல்ஹாண்டி
சீரங்கா கஜபதி
சுபாலி மால்கான்கிரி
திக்கர்படா அங்குல்

இராசத்தான்[தொகு]

Mount Abu
இடம் மாவட்டம்
அக்ஹி சிரோஹி
குராத் உதயப்பூர்
குன்ட்லா உதயப்பூர்
மானசி உதயப்பூர்
அபு மலை சிரோஹி
நித் பரான்
சீதா மாதா மலைகள் சித்தோர்கார் மற்றும் பான்ஸ்வாரா
ஷகாபாத் பரான்
தெல்னி பரான்

சிக்கிம்[தொகு]

லாச்செங்
நாம்ச்சி
இடம் மாவட்டம்
துசுலுக் கிழக்கு சிக்கிம்
கேங்டாக் கிழக்கு சிக்கிம்
கெய்சிங் மேற்கு சிக்கிம் மாவட்டம்
லாச்சென் வடக்கு சிக்கிம் மாவட்டம்
லாச்சுங் வடக்கு சிக்கிம் மாவட்டம்
நாம்ச்சி தெற்கு சிக்கிம் மாவட்டம்
பெல்லிங் மேற்கு சிக்கிம் மாவட்டம்
போதாங் வடக்கு சிக்கிம் மாவட்டம்
ராங்போ கிழக்கு சிக்கிம் மாவட்டம்East Sikkim
ராவங்லா தெற்கு சிக்கிம் மாவட்டம்
சோரெங் மேற்கு சிக்கிம் மாவட்டம்
யுக்சோம் மேற்கு சிக்கிம் மாவட்டம்
யும்தாங் மலர்களின் பள்ளத்தாக்கு வடக்கு சிக்கிம் மாவட்டம்

தமிழ்நாடு[தொகு]

எமரால்டு ஏரி, உதகமண்டலம்
கொடைக்கானல்
மேகமலை
இடம் மாவட்டம்
ஆடுகம் திண்டுக்கல்
அகத்தியமலை திருநெல்வேலி
ஆகமலை தேனி
அங்கிடா மலைச்சிகரம் நீலமலை
ஆலஞ்சோலை கன்னியாகுமரி
ஆனைக்கட்டி கோயம்புத்தூர்
அரங்கம் சேலம்
அரவட்லா வேலூர்
அரசரடி மலைகள் தேனி
அட்டக்கட்டி கோயம்புத்தூர்
ஆழ்வார் மலை கள்ளக்குறிச்சி
பெல்லிக்கல் நீலமலை
பருகூர் ஈரோடு
பிக்கெட்டி நீலமலை
போடி மெட்டு தேனி
சின்ன கல்லார் கோயம்புத்தூர்
சின்கோனா கோயம்புத்தூர்
சின்னார் திருப்பூர்
குன்னூர் நீலமலை
கம்பம்மெட்டு தேனி
சேரம்பாடி நீலமலை
தேவலர் நீலமலை
தேவர்சோலா நீலமலை
தொட்டபெட்டா நீலமலை
எளமனம் மலைகள் திருச்சிராப்பள்ளி
எளவடி சேலம்
ஏழுமலை ம்லைகள் மதுரை
கெங்கவல்லி மலைகள் சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி
ஜெர்மலம் மலைகள் ஈரோடு
கூடலூர் நீலமலை
குந்திரி ஈரோடு
குருமலை திருப்பூர்
குதியாளத்தூர் ஈரோடு
ஹுலிகல் நீலமலை
ஹுல்லத்தி நீலமலை
இட்டரை ஈரோடு
ஜங்கலப்பள்ளி வேலூர்
பலமாத்தி மலைகள் வேலூர்
கஞ்சனகிரி (சிறிய மூணாறு) வேலுர்-ராணிப்பேட்டை பகுதி
செங்காந்தம் மலைகள் வேலூர்
ஜருகுமலை சேலம்
சவ்வாது மலை திருவண்ணாமலை மற்றும் வேலூர்
கடம்பூர் ஈரோடு
கடையல் கன்னியாகுமரி
முண்டந்துறை திருநெல்வேலி
கடநாடு நீலமலை
கடவூர் சமவெளி கரூர்
கம்பலை தர்மபுரி
கனமலை திருவண்ணாமலை
கஞ்சமலை சேலம்
கரியலூர் கள்ளக்குறிச்சி
கருமுட்டி திருப்பூர்
கவுஞ்சி திண்டுக்கல்
கிண்ணக்கொரை நீலமலை
கொடநாடு, கேரளம் நீலமலை
கொல்லாரிபெட்டா நீலமலை
கோரையார் மலைகள் பெரம்பலூர்
கோட்டகுடி தேனி
கோட்டைமலை திருவண்ணாமலை
குன்னூர் சேலம்
மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு திருப்பூர்
மன்னவனூர் திண்டுக்கல்
மாவள்ளம் ஈரோடு
மேக்கரை திருநெல்வேலி
மேட்டூர் மலைகள் சேலம் மற்றும் தருமபுரி
முக்குருத்தி மலைகள் நீலமலை
முல்லி நீலமலை
முத்துக்குழிவயல் கன்னியாகுமரி
கல்லார் மலைகள் கோயம்புத்தூர்
கேத்தி நீலமலை
கல்வராயன் மலைகள் கள்ளக்குறிச்சி மற்றும் சேலம்
கன்னமங்கலம் மலைகள் வேலூர்
கோதையார் மலைகள் கன்னியாகுமரி
கீரிப்பாறை கன்னியாகுமரி
கிலாவரை திண்டுக்கல்
கீழ் குந்தா நீலமலை
கொடைக்கானல் திண்டுக்கல்
பன்றிமலை திண்டுக்கல்


பள்ளிப்பறை நாமக்கல்
பதுக்கானி கன்னியாகுமரி
பட்டிப்பாடி சேலம்
பேரியூர் திண்டுக்கல்
பெருமாள் மலை திண்டுக்கல்
பூமணி கன்னியாகுமரி
பூம்பாறை திண்டுக்கல்
புதுப்புத்தூர் திண்டுக்கல்
கொல்லி மலை நாமக்கல்
கொலுக்குமலை தேனி
கூக்கல் திண்டுக்கல்
கோத்தகிரி நீலமலை
குரங்கணி தேனி
கும்பூர் திண்டுக்கல்
மாங்கோடு கன்னியாகுமரி
மாஞ்சோலை திருநெல்வேலி
மேகமலை தேனி
மசினகுடி நீலமலை
மாந்தல் தேனி
மேலகிரி கிருஷ்ணகிரி
தளி கிருஷ்ணகிரி
நாகலூர் சேலம்
நாகூர் மலைகள் திருச்சி மற்றும் பெரம்பலூர்
நவமலை கோயம்புத்தூர்
நாயக்கானேரி மலைகள் வேலூர்
ஊசிமலை ஈரோடு
உதகமண்டலம், நீலமலை
O' பள்ளத்தாக்கு நீலமலை
பேச்சிப்பாறை கன்னியாகுமரி
பச்சைமலை திருச்சி
பந்தலூர் நீலமலை
பெருஞ்சிலம்பு கன்னியாகுமரி
பூண்டி திண்டுக்கல்
புலியஞ்சோலை மலைகள் திருச்சி
ராமக்கல் மேடு தேனி
ரங்கம்பேட்டை வேலுர்
ரெட்டியூர் வேலூர்
ஆசனூர் ஈரோடு
சேரப்பட்டு கள்ளக்குறிச்சி
சோளூர் நீலமலை
சிறுகுந்த்ரா கோவை
சிறுமலை திண்டுக்கல்
சித்தேரி தருமபுரி
சித்லிங்க மலைகள் தருமபுரி
சுஜல்கரை ஈரோடு
சதுரகிரி மலைகள் மதுரை
தலைச்சோலை நீலமலை
திருமூர்த்தி மலை திருப்பூர்
திற்பரப்பு கன்னியாகுமரி
தெங்குமரஹடா ஈரோடு
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா கோவை
வால்பாறை கோவை
வெல்லிங்டன் நீலமலை
ஏலகிரி மலை வேலூர்
ஏற்காடு சேலம்
வாச்சாத்தி தருமபுரி
விருதுநகர்
வருசநாடு மலைகள் மதுரை மற்றும் தேனி

த்லங்காணா[தொகு]

அனந்தகிரி மலைகள்
இடம் மாவட்டம்
அனந்தகிரி விகாராபாத்து

திரிபுரா[தொகு]

ஜாம்புயி மலைகள்
இடம் மாவட்டம்
ஜாம்புயி மலைகள் வடக்கு திரிபுரா

உத்தராகண்டம்[தொகு]

அல்மோரா
அவ்லி
பேதினி பக்யால்
இடம் மாவட்டம்
அல்மோரா அல்மோரா மாவட்டம்
அவ்லி சமோலி மாவட்டம்
பேதினி புக்யால் சமோலி மாவட்டம்
பெரிநாக் பிதௌரகட் மாவட்டம்
பீம்தால் நைனித்தால் மாவட்டம்
பின்சார் அல்மோரா மாவட்டம்
சக்ராதா தேராதூன் மாவட்டம்
சம்பா தெக்ரி கர்வால் மாவட்டம்
சௌகோரி பிதௌரகட் மாவட்டம்
சோப்தா ருத்திரபிரயாகை மாவட்டம்
தயாரா பக்யால் உத்தரகாசி மாவட்டம்
தனௌல்ட்டி தெக்ரி கர்வால் மாவட்டம்
கிதாரா பக்யால் உத்தரகாசி மாவட்டம்
அர்சில் உத்தரகாசி மாவட்டம்
ஜால்னா அல்மோரா மாவட்டம்
ஜோஷி மடம் சமோலி மாவட்டம்
காந்தால் தெக்ரி கர்வால் மாவட்டம்
கௌசானி பாகேஸ்வர் மாவட்டம்
கிர்சு பௌரி கர்வால் மாவட்டம்
குர்பதால் நைனித்தால் மாவட்டம்
லாந்தௌர் தேராதூன் மாவட்டம்
லான்ஸ்டௌன் பௌரி கர்வால் மாவட்டம்
லோகாகாட் சம்பாவத் மாவட்டம்
முக்தேசுவர் நைனித்தால் மாவட்டம்
முன்சியாரி பிதௌரகட் மாவட்டம்
முசோரி தேராதூன் மாவட்டம்
நைனித்தால் நைனித்தால் மாவட்டம்
நௌகுச்சியாதால் நைனித்தால் மாவட்டம்
நியு தெக்ரி தெக்ரி கர்வால் மாவட்டம்
பங்காட் நைனித்தால் மாவட்டம்
பௌரி
ராம்கர் நைனித்தால் மாவட்டம்
ராணிகேத் அல்மோரா மாவட்டம்
சங்ரி உத்தரகாசி மாவட்டம்

மேற்கு வங்காளம்[தொகு]

பொம்மை ரயில் டார்ஜீலிங், மேற்கு வங்காளம்
இடம் மாவட்டம்
அல்கரா காளிம்பொங்
அஜோத்யா மலைகள் புருலியா
பாகர்கோட் காளிம்பொங்
பந்த்வான் புருலியா
பெல்ஜிரியா புருலியா
பிந்து காளிம்பொங்
பிஜன்பரி டார்ஜீலிங்
பக்சா அலிபுர்தௌர்
சல்தா பாங்குரா
சதக்ப்பூர் டார்ஜீலிங்
டார்ஜீலிங் டார்ஜீலிங்
தோத்ரே டார்ஜீலிங்
துதியா ஜல்பைகுரி
கூம் டார்ஜீலிங்
கோர்கே டார்ஜீலிங்
கோருபதான் காளிம்பொங்
கும்பத்ரா டார்ஜீலிங்
அசிமாரா அலிபுர்தௌர்
ஹட்டா டார்ஜீலிங்
இச்சே கான் காளிம்பொங்
ஜோர்போக்ரி டார்ஜீலிங்
ஜெயந்தி அலிபுர்தௌர்
ஜெய்கோன் அலிபுர்தௌர்
ஜலோங் காளிம்பொங்
கலிஜோரா காளிம்பொங்
காளிம்பொங் காளிம்பொங்
காங்கியாபோங் டார்ஜீலிங்
கார்மி டார்ஜீலிங்
காரு புருலியா
கோலாகாம் காளிம்பொங்
கோல்போங் டார்ஜீலிங்
குமர்கிராம் அலிபுர்தௌர்
குன்சியா புருலியா
குர்சியாங் டார்ஜீலிங்
லபா காளிம்பொங்
லவா காளிம்பொங்
லாமாகான் டார்ஜீலிங்
லெப்சா ஜகத் டார்ஜீலிங்
லேபக்சா அலிபுர்தௌர்
லோதாமா டார்ஜீலிங்
லோலிகான் காளிம்பொங்
மக்னு பாங்குரா
மனே டார்ஜீலிங்
மங்பு டார்ஜீலிங்
மிரிக் டார்ஜீலிங்
முல்கர்கா காளிம்பொங்
பங்காபரி டார்ஜீலிங்
பெதாங் காளிம்பொங்
பாலௌட் டார்ஜீலிங்
புல்பசார் டார்ஜீலிங்
ராமம் டார்ஜீலிங்
ராணிபந்த் பாங்குரா
ரீல்லிங் டார்ஜீலிங்
ரிம்பிக் டார்ஜீலிங்
ரிஷ்யப் காளிம்பொங்
சாம்சிங் டார்ஜீலிங்/ஜல்பைகுரி
சன்டக்ப்பு டார்ஜீலிங்/இலம் (நேபாளம்)
செவோக் டார்ஜீலிங்
சில்லெரி கான் காளிம்பொங்
சோனடா டார்ஜீலிங்
சௌரேனி டார்ஜீலிங்
தக்தா டார்ஜீலிங்
தோங்லு டார்ஜீலிங்
தோடோபரா அலிபுர்தௌர்
துர்த்துரி அலிபுர்தௌர்
யாக்ராபோங் டார்ஜிலிங்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Siwalik Range".
  2. "Plans include beautification of the entire hill station to attract tourists". Outlook India. 26 February 2021. https://www.outlookindia.com/outlooktraveller/travelnews/story/71232/nandi-hills. 
  3. Muni Nagraj. Āgama Aura Tripiṭaka, Eka Anuśilana: Language and Literature. பக். 500. 
  4. India 2001: Reference Encyclopedia - Volume 1. 1995. பக். 37.