உக்லோன்சுகோவைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உக்லோன்சுகோவைட்டு
Uklonskovite
பொதுவானாவை
வகைசல்பேட்டுக் கனிமம்
வேதி வாய்பாடுNaMgSO4(OH)·2H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக அமைப்புஒற்றைச்சரிவு
மிளிர்வுகண்ணாடி போன்றது
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுறுவும்
மேற்கோள்கள்[1]

உக்லோன்சுகோவைட்டு (Uklonskovite) என்பது சிலி, இத்தாலி, உசுபெக்கித்தான் நாடுகளில் காணப்படும் (Na Mg(S O4)F) என்ற வேதியியல் வாய்ப்பாட்டு கொண்ட ஒரு நிறமற்ற ஒற்றைச் சரிவு கனிமமாகும். உசுபெக்கித்தான் நாட்டைச் சேர்ந்த அறிவியல் கழகத்தின் கனிமவியலாளர் அலெக்சாண்டர் செர்கிவிச் உக்லோன்சுகி கண்டுபிடித்ததால் இக்கனிமத்திற்கு உக்லோன்சுகோவைட்டு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உசுபெக்கித்தானின் குசுகனாடௌ உப்புப் படிவுகளில் அமு தாரியா ஆற்றின் தாழ்வான பகுதிகள் கரகல்பக்சுதான் குடியரசு போன்ற இடங்களில் இவ்வகை கனிமப் படிவுகள் கிடைக்கின்றன[1][2][3]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mindat
  2. Webmineral.com - Uklonskovite
  3. "Handbook of Mineralogy - Uklonskovite" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்லோன்சுகோவைட்டு&oldid=3593637" இலிருந்து மீள்விக்கப்பட்டது