ஜெகன்நாதர் கோயில், சியால்கோட்

ஆள்கூறுகள்: 32°29′50″N 74°32′10″E / 32.49722°N 74.53611°E / 32.49722; 74.53611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகன்நாதர் கோயில்
جگن ناتھ مندر
ஜெகன்நாதர் கோயில், சியால்கோட் is located in பாக்கித்தான்
ஜெகன்நாதர் கோயில், சியால்கோட்
பாக்கித்தான்-இல் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:பாக்கித்தான் பாக்கித்தான்
மாநிலம்:பஞ்சாப்
மாவட்டம்:சியால்கோட்
ஆள்கூறுகள்:32°29′50″N 74°32′10″E / 32.49722°N 74.53611°E / 32.49722; 74.53611
கோயில் தகவல்கள்
உற்சவர்:ஜெகன்நாதர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்து கட்டிடக் கலை
இணையதளம்:http://www.pakistanhinducouncil.org/

ஜெகன்நாதர் கோயில் (உருது: جگن ناتھ مندر) என்பது பாக்கிஸ்தானின், சியால்கோட் நகரத்தில் அமைந்த இந்து கடவுளான ஜெகன்நாதருக்குப் அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

கட்டுமானம்[தொகு]

2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாரிஸ் சாலைப் பகுதியில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் சௌத்ரி பெர்விஸ் எலாஹியின் 200,000 ரூபாய் சிறப்பு மானியத்துடன் கட்டப்பட்டது.[1] மாவட்ட சமாதானக் குழுவின் உறுப்பினரான ஹக்கீம் ரத்தன் லால் பகத் மற்றும் சியால்கோட் இந்து சமூகத்தின் பங்கேற்பின் காரணமாக சிறுபான்மை எம்பிஏ ஜோசப் ஹகிம் டின் மூலமாக சிறப்பு மானியம் வழங்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]