மடோனா அருவி

ஆள்கூறுகள்: 38°29′58.74″S 175°11′26.65″E / 38.4996500°S 175.1907361°E / -38.4996500; 175.1907361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மடோனா அருவி (Madonna Falls) என்பது நியூசிலாந்தில் உள்ள ஒரு ருவியாகும். இது சில உடல் கோளாறுகளை குணப்படுத்தும் அருவி என்ற நம்பப்படுகிறது. இது மாபியு நகர மாநில நெடுஞ்சாலை 4 லிருந்து சுமார் 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) தொலைவில் அமைந்துள்ளது .[1] 38°29′58.74″S 175°11′26.65″E / 38.4996500°S 175.1907361°E / -38.4996500; 175.1907361

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடோனா_அருவி&oldid=3314362" இலிருந்து மீள்விக்கப்பட்டது