குறுக்குப் பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுக்குப் பயிற்சி, தடகள விளையாட்டுகளில் அளிக்கப்படுகிறது.[1] குறுக்குப் பயிற்சியின் முதன்மையான நோக்கம் குறிப்பிட்ட விளையாட்டில் அதிகளவு திறனை வெளிப்படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக கையுந்து பந்து மேல்கை பந்தை அனுப்பும் திறனை உட்கார்ந்து கொண்டு பயிற்சி செய்வது குறுக்குப் பயிற்சியாகும்.

பொதுவான விளையாட்டுகள்[தொகு]

குறுக்குப் பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட உடற் பகுதிகளுக்கு மட்டும் வலுவூட்டாமல், உடலின் அனைத்துப் பகுதிக்கும் உடற்தகுதியை அதிகப்படுத்துகிறது.

தண்ணீர் விளையாட்டுகள்[தொகு]

தண்ணீர் விளையாட்டுகளுக்கான குறுக்குப் பயிற்சிகள் தரையில் வழங்கப்படுகிறது. இது வறண்ட நிலப் பயிற்சியாகும். நீச்சல் போட்டிக்கான குறுக்குப் பயிற்சி என்பது ஓடுதல், தடைகளை தாண்டும் பயிற்சிகள் வளைந்து நெளிந்து ஓடும் பயிற்சிகளாகும். வறண்டநிலத்தில் குப்புற வித்தை அடித்தல் என்பது உயிர்விசையியல் பயிற்சிகள் மூலம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்குப்_பயிற்சி&oldid=2388515" இலிருந்து மீள்விக்கப்பட்டது