வினோத் பாய் சாவ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோத் பாய் சாவ்டா
நாடாளுமன்ற உறுப்பினர் கச்சி
தொகுதிகச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மார்ச்சு 1979 (1979-03-06) (அகவை 45)
லக்ஷ்மிபார், நகாத்ரநா, குட்ச், குஜராத்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்திருமதி சாவித்ரி பென்
பிள்ளைகள்2
வாழிடம்(s)புஜ், குட்ச், குஜராத்
வேலைவழக்கறிஞா்
As of 12வது டிசம்பா், 2016
மூலம்: [1]

வினோத் பாய் சாவ்டா  என்பவா் குஜராத் மாநிலத்தின் காச் சோ்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா்   பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) சார்ந்தவர் ஆவாா்.

இவா்  2014 மக்களவை தேர்தலில்  பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.[1]

இவர் வெற்றி பெற்று 562855 வாக்குகள் எதிராக இத்தோ்தலில்  டாக்டர் தினேஷ் பார்மரை, எதிா்த்து போட்டியிட்டு, 562855 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இந்திய தேசிய காங்கிரஸ்  சாா்பாக போட்டியிட்ட  தினேஷ் பாா்மர் 308373 வாக்குகள் பெற்றாா்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் இவர் பாசக சார்பாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

பாா்வை[தொகு]

  1. "Profile on BJP Site". Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". Archived from the original on 19 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_பாய்_சாவ்டா&oldid=3591988" இலிருந்து மீள்விக்கப்பட்டது