நிலப்பூசிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலப்பூசிணி இந்தியாவில் பயிராகின்ற சிறு பூண்டின் கிழங்கு வகையாகும்.இதன் தாவரவியல் பெயர் Ipomea digitata.இது இனிப்பு சுவை உடையது.

மருத்துவ குணங்கள்[தொகு]

இதனை உண்டால் தளர்ந்த உடல் இறுகும். இளைத்த உடற்கட்டுகள் செழுமையாகும் மற்றும் மேனி ஒளிரும் மேலும் நுட்பமான அறிவும் உண்டாகும்.கிழங்கின் பொடியுடன் இலேகிய பதமாகிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை வெண்ணெய் கலந்து காய்ச்சி இலேகிய பதமாகச் செய்து உண்ண உடல் பலமடையும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மூலிகைக் களஞ்சியம்", மருத்துவா் திருமலை நடராசன்,புங்கொடி பதிப்பகம்,சென்னை 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலப்பூசிணி&oldid=3527490" இலிருந்து மீள்விக்கப்பட்டது