எப்படி ஒரு பொருளாதாரம் வளரும், ஏன் அது சிதைகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
How an Economy Grows and Why it Crashes
நூலாசிரியர்Peter Schiff and Andrew Schiff
நாடுUnited States
மொழிEnglish
வெளியீட்டாளர்Wiley
ISBN0-470-52670-X

பொருளாதாரம் எவ்வாறு வளர்கிறது, ஏன் இது சிதைகிறது (2010) என்பது பீட்டர் ஸ்கிஃப் மற்றும் ஆண்ட்ரூ ஸ்கிஃப் ஆகியோரால் பல்வேறு பொருளாதார தலைப்புகளில் வெளிப்படையான விவாதமாகும். பணவீக்கம், பற்றாக்குறை செலவினம், மத்திய வங்கி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கடன் சரிவு போன்றவற்றை இந் நூல் ஆராய்கின்றது.  "பொருளாதாரம் பற்றிய உள்ளுணர்வு கருத்துக்களை ஒரு ஈடுபாடு, கற்பனை மூலம் கதையுடனான கார்ட்டூன்களால் நிறைந்த கதையாக விளக்குவதாக . "வாஷிங்டன் டைம்ஸ் பத்திாிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இப் புத்தகத்தின் சிறப்பு. [1]

விருது[தொகு]

The book was a 2010 winner of the getAbstract International Book Award,[2] and a New York Times best-seller.[3]

முந்தைய புத்தகம்[தொகு]

The book was based on an earlier "economic comic book" by the authors' father Irwin Schiff, titled How an Economy Grows and Why it Doesn't.

குறிப்புகள்[தொகு]

  1. Lott, Roger (2010-06-30). "BOOK REVIEW: 'How an Economy Grows and Why It Crashes'". Washington Times. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  2. "getAbstract". getAbstract. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  3. Dixler, Elsa. "Best Sellers - The New York Times". Nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.

வெளி  இணைப்புகள்[தொகு]