விக்ரம் உசேண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம் உசேண்டி
இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்
காங்கோ்
தொகுதிகாங்கோ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 அக்டோபர் 1965 (1965-10-17) (அகவை 58)
கொண்டாகோன், சத்தீஸ்கர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஸ்ரீ இண்டர்பூஷன் பாட்லே
பிள்ளைகள்4
வாழிடம்(s)அண்டாகர், சத்தீஸ்கர்
வேலைவிவசாயி
As of டிசம்பா், 12, 2016
மூலம்: [1]

விக்ரம் உசேண்டி ஒரு இந்திய நாட்டை சாா்ந்த  அரசியல்வாதி ஆவாா். இவா்  யார் சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு காங்கேர் மாவட்டத்தில் உள்ள  நாராயண்பூர் சட்டமன்ற  தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  அதாவது 2003 .( தற்போது நாராயண்பூர் மாவட்டத்தில் ) முதல் 2008 வரை உறுப்பினராக இருந்தாா். இவா்  அண்டாகர் தாலுகா, பந்தா்னா் அஞ்சல், கோட்டல்பேடா  கிராமத்தில் வசித்து வருகிறாா்.  அவர் ஒரு பாரதிய ஜனதா கட்சியின்  உறுப்பினர் ஆவாா். [1]

இவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவாா். 16-வது மக்களவை உறுப்பினராக இருந்து சத்தீஸ்கா் மாநிலத்தில் காங்கேர் (மக்களவை தொகுதி),  தாெகுதியிலிருந்து  தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் 2014 இல் நடந்த இந்திய பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கட்சிியின் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.[2]

பாா்வை[தொகு]

  1. "MEMBERS OF LEGISLATIVE ASSEMBLY". Chhattisgarh Vidhan Sabha, Government of Chhattisgarh. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013.
  2. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_உசேண்டி&oldid=3591892" இலிருந்து மீள்விக்கப்பட்டது