கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 28°24′01″N 80°22′01″E / 28.4002°N 80.367°E / 28.4002; 80.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம்
உத்தரப் பிரதேச நிலவரைபடம்
அமைவிடம்உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்28°24′01″N 80°22′01″E / 28.4002°N 80.367°E / 28.4002; 80.367[1]
பரப்பளவு227 km2 (88 sq mi)
நிறுவப்பட்டது1972

கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மைனானி அருகில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[2]இது 227 சதுர கிமீ (88 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 1972 இல் நிறுவப்பட்டது.

விலங்குகள்[தொகு]

மேலும் காண[தொகு]

  • துத்வா தேசிய பூங்கா
  • கடர்னியாகட் வனவிலங்கு சரணாலயம்
  • துத்வா புலிகள் காப்பகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kishanpur Ws Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kishanpur Wildlife Sanctuary". UP Eco Tourism. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

பிற இணைப்புகள்[தொகு]