தேசிய நெடுஞ்சாலை 507 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 507
507

தேசிய நெடுஞ்சாலை 507
வழித்தட தகவல்கள்
நீளம்:109 km (68 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஹெர்பெர்த்பூர்
To:பார்கோட்
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 507 (N H 507) உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தின் ஹெர்பெர்த்பூரில் தொடங்கி, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பார்க்கோட்டில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 109 கிமீ (68 மைல்) நீளமுடையது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் இரண்டாம் நிலை வழித்தடம் ஆகும்.[2] தேசிய நெடுஞ்சாலை-507 ஆனது முழுக்க முழுக்க இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலேயே செல்கிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளை மறு எண்ணிடுவதற்கு முன்னதாக, இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 123 என அழைக்கப்பட்டது.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 10 ஏப்பிரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-இந்திய அரசு
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
  3. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.

பிற இணைப்புகள்[தொகு]

  • [1] Map of NH 507