பள்ளிகொண்டாபட்டு

ஆள்கூறுகள்: 12°13′17″N 79°06′48″E / 12.22130°N 79.11347°E / 12.22130; 79.11347
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிகொண்டாபட்டு
பள்ளிகொண்டாபட்டு
இருப்பிடம்: பள்ளிகொண்டாபட்டு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°13′17″N 79°06′48″E / 12.22130°N 79.11347°E / 12.22130; 79.11347
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பள்ளிகொண்டாபட்டு (Pallikondapattu) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னகாங்கியனூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூராகும். [4][5]இங்கு அடிப்படைத் தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும். இங்கு விளையும் முக்கிய பயிர்கள் நெல் மற்றும் கரும்பு. இந்தச் சிற்றூர் திருவண்ணாமலைக்கு சுமார் 5 கி. மீ. முன் தேசிய நெடுஞ்சாலை 66 க்கு அருகில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. https://pincode.net.in/TAMIL_NADU/TIRUVANNAMALAI/P/PALLIKONDAPATTU
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிகொண்டாபட்டு&oldid=3717837" இலிருந்து மீள்விக்கப்பட்டது