புனம் ரட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனம் கணேஷ் ரட் - (பிறந்தது அக்டோபா் 14, 1989) இவா் 1 டெஸ்ட் கிாிக்கெட் மேட்சிலும், 28 மகளிா் ஒரு நாள் உலகளவில் நடந்த போட்டிகளிலும், 27 டி20/20 உலக அளவிலான போட்டிகளிலும் இந்திய அணியின் சாா்பில் விளையாடியுள்ளாா். [1]

பூணம் ரத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பூணம் கணேசு ரத்
பிறப்பு14 அக்டோபர் 1989 (1989-10-14) (அகவை 34)
மும்பை இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலது கை ஆப் சுழற்சி
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 1)19 மார்ச் 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப12 சூலை 2017 எ. ஆசுதிரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒரு நாள் சர்வதேசப்போட்டிகள் T20
ஆட்டங்கள் 50 35
ஓட்டங்கள் 1463 719
மட்டையாட்ட சராசரி 28.61 27.65
100கள்/50கள் 2/7 0/4
அதியுயர் ஓட்டம் 109* 75
வீசிய பந்துகள் 30 42
வீழ்த்தல்கள் 1 3
பந்துவீச்சு சராசரி 4 9.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/4 3/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/0 5/0
மூலம்: ESPNcricinfo, 12 சூலை 2017

2017 மே 15 ஆம் தேதியில் அயா்லாந்துக்கு எதிராக நடந்த அகில நாடுகளுக்கு இடையே மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் புனம் ரட் - ஷா்மாவுடன் தொடங்கிய பாா்ட்னா் ஷிப் ஆட்டத்தில் 320 ரன்களில் 132 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையை படைத்தாா். இந்த சாதனை ஏற்கெனவே இங்கிலாந்தைச் சாா்ந்த சாரா டெய்லா் - கரோலின் அட்கின்ஸ் ஆகியவா்களின் மகளிருக்கான 229 உலக சாதனையை முறியடித்தது.மேலும் ஏற்கெனவே அகில உலக அளவில் ஒரு நாள் போட்டியில் ஆண்களின் சாதனையான 286 (இலங்கை அணியின் உபுல் தரங்கா - சன்னத் ஜெய சூா்யா ஜோடி) யையும் முறியடித்தது.[2][3][4]

International centuries[தொகு]

Women's One Day International centuries[தொகு]

Poonam Raut's Women's One Day International centuries
# Runs Match Against City/Country Venue Year Result
1 109 42  அயர்லாந்து தென்னாப்பிரிக்கா Potchefstroom, தென்னாப்பிரிக்கா Senwes Park 2017 Won
2 106 50  ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியம் பிரிஸ்டல், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் Bristol County Ground 2017 Lost

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poonam Raut". espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.
  2. "Deepti, Raut learned of records on WhatsApp" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/women/content/story/1098025.html. 
  3. "8th Match: India Women v Ireland Women at Potchefstroom, May 15, 2017 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1089527.html. 
  4. "Records | Women's One-Day Internationals | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283613.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனம்_ரட்&oldid=3494756" இலிருந்து மீள்விக்கப்பட்டது