பாசிகுல விநாயகர் கோயில்
பாசிகுல விநாயகர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | பாசிகுல விநாயகர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை மாவட்டம் |
அமைவு: | தரங்கம்பாடி எடுத்துக்கட்டி |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி |
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி என்ற கிராமத்தில் பாசிகுல விநாயகர் கோயில் அமைந்துள்ளது.[1] இந்த விநாயகருக்கு 4 கைகள் உள்ளது. இரண்டு கைகள் மறைந்தும் இரண்டு கைகள் வெளியில் தெரியும்படியும் லிங்க வடிவில் விநாயகர் அமர்ந்துள்ளார். சிறிய குட்டியானை உட்கார்ந்திருப்பதுபோலக் காட்சியளிக்கிறார். பாசிகுல விநாயகர் சன்னதி ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தலவிருச்சம் வன்னி மரம்.