கவாமிக் யூ ஆரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவாமிக் யூ ஆரி
பிறப்புதஞ்சாவூர், இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்பொழுதுவரை

கவாமிக் யூ ஆரி என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1977-ல் பிறந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

கவாமிக் இந்தியாவில் உள்ள தஞ்சாவூரில் பிறந்து பாண்டிச்சேரியில் வளர்ந்தார். அவர் பிறந்த போது அவர் பெயர் ஹரிஹரன். பின்பு புத்த மதத்திற்கு மாறியதால் அவர் பெயர் கவாமிக் யூ ஆரி என மாற்றிக்கொண்டார்.

அவர் 2000-ல் இந்திய திரைப்படத்துறை தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். முதலில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். இவர் முதன்முதலில் ஒளிப்பதிவாளராக 2012-ல் மாஸ்ட்ரம் படத்தை எடுத்தார்.[1]

திரைப்பட வரலாறு[தொகு]

அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குனர் ஒளிப்பதிவு
2014 மாஸ்ட்ரம் அகிலேஷ் ஜெய்ஸ்வால்[2] கவாமிக் யூ ஆரி
2014 ஜிகர்தண்டா கார்த்திக் சுப்பராஜ் கவாமிக் யூ ஆரி
2016 நில் பேட்டரி சனாட்டா அஷ்வனி ஐயர் திவாரி கவாமிக் யூ ஆரி
2016 அம்மா கணக்கு அஷ்வனி ஐயர் திவாரி கவாமிக் யூ ஆரி

மேற்கோள்[தொகு]

  1. "The perfect director's foil". The Hindu (in Indian English). 2014-08-02. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
  2. Gavemic Ary on Internet Movie Database
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவாமிக்_யூ_ஆரி&oldid=3726221" இலிருந்து மீள்விக்கப்பட்டது