அக்ல சத்யநாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்ல சத்யநாராயணா ஆந்திரா பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் 2014 இல் நடந்த ஆந்திரா பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராஜமுந்திரி நகரத்திலிருந்து வெற்றி பெற்றார். [1][2]

கிழக்கு கோதாவரி தொகுதியில், 79.31 சதவீத வாக்குகள் பெற்றாா். எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்.எஸ். ஆா் காங்கிரஸ் வேட்பாளர் பாமணா ராஜ் குமார் ஒப்பிடும்போது, 26,377 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். [3]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ல_சத்யநாராயணா&oldid=2718761" இலிருந்து மீள்விக்கப்பட்டது