புட்டிரெட்டிப்பட்டி

ஆள்கூறுகள்: 12°0′0″N 78°18′0″E / 12.00000°N 78.30000°E / 12.00000; 78.30000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புட்டிரெட்டிப்பட்டி
சிற்றூர்
புட்டிரெட்டிப்பட்டி is located in தமிழ் நாடு
புட்டிரெட்டிப்பட்டி
புட்டிரெட்டிப்பட்டி
Location in Tamil Nadu, India
புட்டிரெட்டிப்பட்டி is located in இந்தியா
புட்டிரெட்டிப்பட்டி
புட்டிரெட்டிப்பட்டி
புட்டிரெட்டிப்பட்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°0′0″N 78°18′0″E / 12.00000°N 78.30000°E / 12.00000; 78.30000
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தர்மபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635302
தொலைபேசிக் குறியீடு04346
வாகனப் பதிவுTN 29

புட்டிரெட்டிப்பட்டி (Buddireddipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643471.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. புட்டிரெட்டிப்பட்டிக்கு தொடருந்து மூலம் செல்லலாம். அருகில் உள்ள வானூர்தி நிலையம் சேலம் வானூர்தி நிலையம் ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 918 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3,816 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,808 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2,008 என்றும் உள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Buddireddipatti Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்டிரெட்டிப்பட்டி&oldid=3599286" இலிருந்து மீள்விக்கப்பட்டது