எழுகரிச்சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுகரிச்சர்க்கரை என்பது ஏழு கரியணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரை ஆகும். எழுகரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆல்டோ எழுகரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ எழுகரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப் பிரிக்கலாம். செடோஹெப்டுலோஸ் ஒரு கீட்டோ எழுகரிச் சர்க்கரை ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுகரிச்சர்க்கரை&oldid=3533931" இலிருந்து மீள்விக்கப்பட்டது