மங்காவான் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்காவான் (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 073) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.[4]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

மங்காவான் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தியாகி இருக்கிறார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]