வினைல்பிட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினைல்பிட்டால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
5-(1-மெத்தில்பிய்யூட்டைல்)-5-வினைல்பிரிமிடின்-2,4,6(1H,3H,5H)-டிரையோன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் வாய்வழி
மருந்தியக்கத் தரவு
வளர்சிதைமாற்றம் கல்லீரல்
கழிவகற்றல் சிறுநீரகம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 2430-49-1 N
ATC குறியீடு N05CA08
பப்கெம் CID 72135
ChemSpider 65109 Y
UNII 3W58ITX06Q Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07321 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C11

H16 Br{{{Br}}} N2 O3  

மூலக்கூற்று நிறை 224.256 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C11H16N2O3/c1-4-6-7(3)11(5-2)8(14)12-10(16)13-9(11)15/h5,7H,2,4,6H2,1,3H3,(H2,12,13,14,15,16) Y
    Key:KGKJZEKQJQQOTD-UHFFFAOYSA-N Y

வினைல்பிட்டால் (Vinylbital) என்பது C11H16N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தூக்கமூக்கி கரிமச் சேர்மமாகும். பியூட்டைல்வினால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது [1]. பார்பிட்டியுரேட்டு வழிப்பொருளான இச்சேர்மத்தை 1950 களில் சுவீடனைச் சேர்ந்த அக்டீபோல்கெட் நிறுவனம் தயாரித்தது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Breimer, D. D.; De Boer, A. G. (1976). "Pharmacokinetics and relative bioavailability of vinylbital in man after oral and rectal administration". Arzneimittel-Forschung 26 (3): 448–454. பப்மெட்:989344. 
  2. US Patent 2868790
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்பிட்டால்&oldid=2355567" இலிருந்து மீள்விக்கப்பட்டது