நடுநிலையாக்கல் (வேதியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில் நடுநிலையாக்கல் அல்லது நடுநிலையாக்கம் என்பது  அமிலம்  மற்றும்  காரத்திற்கிடையேயான  முழுமையான வினையாகும்.

வலிமையான அமிலம்–வலிமையான காரங்களின் நடுநிலையாக்கல் விளக்க வரைபடம் 

 "நடுநிலையாக்கல்" விளக்கம்[தொகு]

அமிலம் + காரம் → உப்பு + நீர்

உதாரணமாக:

HCl + NaOH → NaCl + H2O

மேற்கோள்கள்[தொகு]