ஆர்னால் ஜெ. டாயின்பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்னால் ஜெ. டாயின்பீ என்பவர் உலக வரலாற்று ஆய்வாளர். லண்டன் மாநகரில் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். வின்செஸ்டர் பாலியல் கல்லூரியில் ஆக்ஸப்போர்ட் கல்வி கற்று, கல்லூரியில் பலவிதமான பதவிகளை வகித்தார். பைஸான்டைன் பேராசிரியராகவும், ந்வீன கிரேக்க ஆராய்ச்சியாளராகவும் லண்டன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். மான்செஸ்டர் கார்டியனி இதழின் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.

பணிகள்[தொகு]

" மேற்கின் கேள்விகள் " என்ற நூலை கிரேக்கத்திலும் , டர்க்கியிலும் எழுதியுள்ளார். லண்டன் பொருளியில் பள்ளியின் , பன்னாட்டு வரலாற்று பேராசிரியராக இருந்தார். ராயல் பன்னாட்டு நிகல்வுகளின் நிறுவனத்தில் ( R I I A ) அயல்நாட்டு ஆராய்ச்சித் து ைறயின் ெயக்குநராக இருந்துள்ளாா் ( 1939 - 43 ) அயல்நாட்டுத் து ைறயின் ஆராய்ச்சிப் பிாிவின் இயக்குநராக இருந்துள்ளாா் (1943-46).

நூல் விற்பனை[தொகு]

10 ெதாகுதி க ைளக் டீகாண்ட இவருடய வரலாற்றின் ஆராய்ச்சி (Study of History ) 1935 இல் அ ெமாிக்காவில் மட்டும் 7000 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. பின்னா் இவற்றின் சுருக்க நுால்க ைள ெவளியிட்டேபாது அெமாிக்காவில் மட்டும் 3 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. இவாின் ெவளியீடுகள் எண்ணிலடங்காதைவ. அவற்றில் சில

  • வரலாற்றின் ஆராய்ச்சி ( 12 ெதாகுதிகள் )
  • பெல்ஜியம் பிரான்ஸ் பல்ேகாியா ேபான்ற பல நாடுகளின் வரலாற்ைறயும் தனித்தனியாக எழுதியுள்ளாா்
  • மாற்றமும் பழக்கமும் (1966)
  • இறப்பு பற்றி மனிதனின் கவலை (1968)
  • எதிா் காலத்தில் தப்பி வாழ்வது (1971)
  • மனித இனமும். தாய் புமியும் (1976)
  • பன்னாட்டு நிகழ்வுகள் பற்றி பல ெவளியீடுகள்

இவருடைய நினைவாக இவா் பெயாில் டாயின் பீ பாிசு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது (1987). வரலாறு மற்றும் சமுக அறிவியலில் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளா்களுக்கு இப்பாிசு வழங்கப்படும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

[1]

  1. வி.நடராசன் (2014). வரலாற்று எழுத்தாண்மை. சாந்தா பப்ளிஷர்ஸ். பக். 86,87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81413-45-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்னால்_ஜெ._டாயின்பீ&oldid=3858018" இலிருந்து மீள்விக்கப்பட்டது