ஒளி மருந்தியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளி மருந்தியல் என்பது ஒளியின் மூலம் மருந்துப்பாெருட்களை செயல்படுத்தவும் மற்றும் செயலிழக்கவும் செய்யும் ஒரு செயல்முறை ஆகும். ஒளியின் ஆற்றல் வெவ்வேறு உயிரியல் நடவடிக்கையில் விளையக்கூடிய, மருந்தின் வடிவம் மாற்ற பயன்படுத்தப்படுகிறது.  அது மருந்துகள் எதிராக செயல்படுவதிலிருந்தும்,  பக்க விளைவுகளை தடுக்கவும் மற்றும் வெளிப்பாடு சூழலுக்கு ஏற்றவகையில்  அமையும்படி செய்யப்பட்டுள்ளது.                                                 மருந்துப்பாெருட்களை செயல்படுத்தவும் மற்றும் செயலிழக்கவும் செய்யும்படி பாேட்டாே சுவிச்சுகளான அசாேபென்சீன், ஸ்பைராேபிரான் அல்லது டைஅரைல்ஈத்தீன் ஆகியவற்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1][2]. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாேட்டாேஸ்டாட்டின் என்பதாகும். இது ஒளியின் மூலம் உயிருள்ளவையில் செயல்படுத்த மற்றும் செயலிழக்க செய்யும் வினைத்தடுப்பானாக செயல்பட்டு மைக்ரோடியூபுலே இயக்கவியலைக்  கட்டுப்படுத்தும்.[3][4]

மேலும் பார்க்க[தொகு]

  • Optogenetics
  • Photodynamic therapy

மேற்காேள்கள்[தொகு]

[[பகுப்பு:கன்னியாகுமாி மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் தாெடங்கிய கட்டுரைகள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_மருந்தியல்&oldid=3000728" இலிருந்து மீள்விக்கப்பட்டது