நர்யாவ்லி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நர்யாவ்லி (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:नरयावली विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:040) என்பது இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.[4]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

நர்யாவ்லி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இங்க் பிரதீர் லாரியா உள்ளார்.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]