கிருஷ்ணகிரி பால் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணகிரி பால் பண்ணை என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகரில் செயல்படும் அரசு பால் பண்ணையாகும். இது கிருஷ்ணகிரி தருமபுரி சாலையில் அமைந்து உள்ளது. இந்த பால் பண்னை அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 27 ஏக்கர் ஆகும். இங்கு 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பால் பண்னைக்கு 20 சொசைட்டிகளிலிருந்து பால் பெறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணகிரி_பால்_பண்ணை&oldid=3325856" இலிருந்து மீள்விக்கப்பட்டது