சரூர்நகர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Saroornagar Lake
Dusk at Saroornagar lake
தெலங்காணாவில் சரூர்நகர் ஏரியின் அமைவிடம்
தெலங்காணாவில் சரூர்நகர் ஏரியின் அமைவிடம்
Saroornagar Lake
அமைவிடம்ஐதராபாத்து, தெலங்காணா
ஆள்கூறுகள்17°21′21″N 78°31′38″E / 17.35584°N 78.52714°E / 17.35584; 78.52714
வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள்India
மேற்பரப்பளவு99 ஏக்கர்கள் (40 ha)[1]
அதிகபட்ச ஆழம்6.1 மீட்டர்கள் (20 அடி)
குடியேற்றங்கள்ஐதராபாத்து
சரூர்நகர் ஏரியில் சூரியன் மறைவை ரசிக்கும் இணை
சரூர்நகர் ஏரியில் சூரியன் மறையும் காட்சி
சரூர்நகர் ஏரியில் கூடியிருக்கும் மக்கள்
சரூர்நகர் ஏரியயின் அருகே உணவுக்கடை

சரூர்நகர் ஏரி (Saroornagar Lake) இது, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஏரி. 1626 ஆம் ஆண்டில் அதன் உருவாக்கத்திலிருந்தே, 1956 ஆம் ஆண்டில் ஐதராபாத் விரிவடைந்தபோது இந்த ஏரியானது மிகவும் தூய்மையாக இருந்தது.[2] 99 ஏக்கர் (40 ஹெக்டேர்) பரப்பளவில் 2003-04 ஆம் ஆண்டில் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் 200 மில்லியன் (அமெரிக்க $ 3.1 மில்லியன்) செலவில் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.[3] ஏரியின் மறுசீரமைப்பிற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்த பறவைகள் பெரிய எண்ணிக்கையில் ஏரிக்குத் திரும்பின.[1] மறுசீரமைப்புக்குப் பிறகு, ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க, குடிமைப் பிரிவுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.[4] மேலும், ஏரிக்கரை அருகே அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.[5] இருப்பினும், 2009 ஆம் ஆண்டளவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வடிகட்டுதல் அலகு முறையாக செயல்படுவதை நிறுத்தியது. இதனால், வீட்டுக் கழிவுகளால் ஏரி மாசடைந்து வருகிறது.[6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "HUDA gifts parks to L.B. Nagar". தி இந்து. 12 July 2007 இம் மூலத்தில் இருந்து 15 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070715145401/http://www.hindu.com/2007/07/12/stories/2007071258620300.htm. 
  2. S. V. A., Chandrasekhar (2007). Sustainable environmental management. Daya Publishing House. பக். 22–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7035-474-1. https://books.google.com/books?id=c9mr7eJVOPQC&q=Sustainable%20environmental%20management&pg=PP1. 
  3. "Saroornagar Lake to be developed with Rs. 20 cr.". தி இந்து. 30 August 2003 இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040105070720/http://www.hindu.com/2003/08/30/stories/2003083010600300.htm. 
  4. M. L., Melly Maitreyi (22 September 2007). "HUDA provides facilities for immersion at four lakes". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108092616/http://www.hindu.com/2007/09/22/stories/2007092260370300.htm. 
  5. M. L., Melly Maitreyi (3 April 2008). "Restored lakes face pollution in the year 2007 late Y.S Rajasekarreddy inaugreted 'Priyadarshini' park near the lake threat". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080407172627/http://www.hindu.com/2008/04/03/stories/2008040359960400.htm. 
  6. Mahesh, Koride (26 May 2009). "Lakes remain polluted as STPs do not function". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103215707/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-26/hyderabad/28155181_1_stps-mld-sewage-lake-beautification-project. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரூர்நகர்_ஏரி&oldid=3742235" இலிருந்து மீள்விக்கப்பட்டது