திருத்தங்கல் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°28′39″N 77°48′40″E / 9.4774°N 77.8110°E / 9.4774; 77.8110
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தங்கல்
தொடருந்து நிலையம்
திருத்தங்கல் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்9°28′39″N 77°48′40″E / 9.4774°N 77.8110°E / 9.4774; 77.8110
ஏற்றம்90 மீட்டர்கள் (300 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்விருதுநகர்செங்கோட்டை வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
இணைப்புக்கள்பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுTTL
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் மதுரை
வரலாறு
திறக்கப்பட்டது1932; 92 ஆண்டுகளுக்கு முன்னர் (1932)
மின்சாரமயம்இல்லை
போக்குவரத்து
பயணிகள் 20131300–1500/ ஒரு நாளைக்கு
அமைவிடம்
திருத்தங்கல் is located in தமிழ் நாடு
திருத்தங்கல்
திருத்தங்கல்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
திருத்தங்கல் is located in இந்தியா
திருத்தங்கல்
திருத்தங்கல்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
 விருதுநகர் – செங்கோட்டை வழித்தடம் 
கிமீ
Unknown route-map component "CONTg@G"
Up arrow to மதுரை சந்திப்பு
Unknown route-map component "ABZg+l" Unknown route-map component "CONTfq"
Right arrow to மானாமதுரை சந்திப்பு
Station on track
0 விருதுநகர் சந்திப்பு
Unknown route-map component "ABZg2" Unknown route-map component "STRc3"
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to திருநெல்வேலி சந்திப்பு
Stop on track
13 சங்கரலிங்கபுரம்
Stop on track
22 திருத்தங்கல்
Stop on track
24 சிவகாசி
Stop on track
41 ஸ்ரீவில்லிபுத்தூர்
Stop on track
53 இராஜபாளையம்
Stop on track
64 சோழபுரம்
Stop on track
85 சங்கரன்கோவில்
Stop on track
97 பாம்பகோவில் சந்தை
Stop on track
106 கடையநல்லூர்
Straight track + Unknown route-map component "STRc2"
Unknown route-map component "CONT3"
UpperRight arrow to திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "ABZg+1" Unknown route-map component "STRc4"
Station on track
122 தென்காசி சந்திப்பு
Station on track
130 செங்கோட்டை
Unknown route-map component "CONTf@F"
Down arrow to கொல்லம் சந்திப்பு

திருத்தங்கல் தொடருந்து நிலையம் (Tiruttangal railway station, நிலையக் குறியீடு:TTL) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, திருத்தங்கல் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.

வரலாறு[தொகு]

இத்தொடருந்து நிலையம் 1932 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் இத்தொடருந்து நிலையத்தை தெற்கு இருப்புப் பாதை மண்டலம் மூடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியபோது ஊர்மக்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் மூடும் முயற்சி கைவிடப்பட்டது.

ஆளுகைப் பகுதி[தொகு]

இது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தின், தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]

வழித்தடம்[தொகு]

இந்தத் தொடருந்து நிலையம் விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது.[2][3]

வசதிகள்[தொகு]

இந்தத் தொடருந்து நிலையம் அகல இருப்புப் பாதையாக மாற்றப்பட்ட பின்பு, நிதிநெருக்கடியினைக் காரணம் காட்டி அதன் நடைபாதையினை உயர்த்தும் பணியினை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளாத நிலையில், இந்நகர்வாசியான ஆர். சந்திரமோகன் நன்கொடையாக 30 இலட்சம் (US$38,000) வழங்கியதைக் கொண்டு பயணிகளுக்கான முக்கிய வசதிகள் செய்யப்பட்டன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சரக்கு அறை, குறிகாட்டிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.[4]

அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "System Map" (பி.டி.எவ்). Southern Railway zone. இந்திய இரயில்வே. p. 1. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  2. S. Chidambaram (26 September 2013). "Trail of woes for rail passengers". தி இந்து (விருதுநகர்). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/trail-of-woes-for-rail-passengers/article5169517.ece. பார்த்த நாள்: 14 July 2016. 
  3. "Paucity of staff at Srivilliputtur station". தி இந்து (திருவில்லிபுத்தூர்). 13 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/paucity-of-staff-at-srivilliputtur-station/article5122583.ece. பார்த்த நாள்: 14 July 2016. 
  4. "Thiruthangal railway station gets facelift". தி இந்து (திருத்தங்கல்). 18 August 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/thiruthangal-railway-station-gets-facelift/article5034158.ece. பார்த்த நாள்: 14 July 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]