சாச்சௌதா (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாச்சௌதா (சட்டமன்றத் தொகுதி) (இந்தி:चाचौड़ा विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்: 30) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி குணா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சாச்சௌதா சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 'மம்தா மீனா' இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]