கீழ்செங்கபாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ்செங்கப்பாடி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 903

கீழ்செங்கப்பாடி (Kilchengampadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'48.5"N 78°37'52.9"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 89 குடும்பங்களும் 307 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 162 ஆண்களும் 145 பெண்களும் அடங்குவர்.[4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்செங்கபாடி&oldid=3604109" இலிருந்து மீள்விக்கப்பட்டது