பேச்சு:சமையல் சோடா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@TNSE Mahalingam VNR: உங்களுக்கு நேரமிருக்கும்போது இக்கட்டுரையை ஆவி கட்டுரையுடன் ஒத்து மேலும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம், சமையல் சோடாவும் சோடியம் பைகார்பனேட்டும் ஒன்றா அல்லது இரண்டுக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா? இரண்டும் ஒன்றே எனில் கட்டுரைக்கு வழிமாற்றுத் தலைப்பாக ”சோடியம் பைகார்பனேட்டு” என்பதைத் தரலாம்.@கி.மூர்த்தி:--Booradleyp1 (பேச்சு) 03:21, 6 சூலை 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1 கண்டிப்பாக உங்கள் ஆலோசனையை நிறைவேற்றுவேன். ஆங்கிலக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யும் போாது எனக்கும் இந்த சந்தேகம் எழுந்தது. வேறு வழியில்லாமலே சோடியம் பை கார்பனேட் எனப் பெயரிடாமல் சமையல் சோடா எனப் பெயரிட வேண்டி வந்தது. --மகாலிங்கம் (பேச்சு) 15:47, 6 சூலை 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:53, 6 சூலை 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1 இந்தக் கட்டுரை Baking powder என்ற ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியதேயாகும். இக்கட்டுரை உண்மையில் அதனுடனேயே இணைக்கப்பட வேண்டும். சோடியம் பை கார்பனேட்டு இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தால் அந்தக் கட்டுரையை தனியாக மொழிபெயர்த்திடலாம். --மகாலிங்கம் (பேச்சு) 15:57, 6 சூலை 2017 (UTC)[பதிலளி]

@TNSE Mahalingam VNR: இக்கட்டுரையை Baking powder என்ற ஆங்கிலக் கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைத்துவிட்டேன். Sodium bicarbonate- தமிழ் விக்கியில் கட்டுரை இல்லை. இப்பொழுது நீங்கள் சோடியம் பை கார்பனேட்டு கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்க்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 16:25, 6 சூலை 2017 (UTC) Booradleyp1 மிக்க நன்றி. கண்டிப்பாக சோடியம் பை கார்பனேட்டு கட்டுரையை மொழிபெயர்க்கலாம்.--மகாலிங்கம் (பேச்சு) 16:45, 6 சூலை 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமையல்_சோடா&oldid=2349618" இலிருந்து மீள்விக்கப்பட்டது