கத்திரிப்பட்டி
கத்திரிப்பட்டி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636906 |
கத்திரிப்பட்டி (Kattiripatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது எம். வேலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°54'33.4"N 78°36'57.8"E[3]ஆகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 229 குடும்பங்களும் 908 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 470 ஆண்களும் 438 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்[தொகு]
- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/kattiripatty.html
- ↑ https://www.google.co.in/maps/place/11%C2%B054%2733.4%22N+78%C2%B036%2757.8%22E/@11.9092732,78.6138753,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.909268!4d78.616064
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 908