ஊட்டி கல் வீடு

ஆள்கூறுகள்: 11°24′44″N 76°42′46″E / 11.412142°N 76.712728°E / 11.412142; 76.712728
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல் வீடு
Stone House
1905 இல் கல் வீடு, வீட்டின் முபுறம் சல்லிவன் ஓக் மரம்.
1905 இல் கல் வீடு, வீட்டின் முபுறம் சல்லிவன் ஓக் மரம்.
Map
முந்திய பெயர்கள்கல் பங்களா
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஐரோப்பியக் கட்ட்டக் கலை
இடம்ஊட்டி, தமிழ்நாடு,
நாடுஇந்தியா
ஆள்கூற்று11°24′44″N 76°42′46″E / 11.412142°N 76.712728°E / 11.412142; 76.712728
உயரம்2240 மீட்டர்
கட்டுமான ஆரம்பம்1822[1]
உரிமையாளர்தமிழ்நாடு அரசு

கல் வீடு (Stone House) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஊட்டியில் கட்டப்பட்ட முதலாவது பங்களாவாகும். சான் சல்லிவன் என்ற பிரித்தானிய அரசின் கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் இவ்வீட்டைக் கட்டினார். ஊட்டி பழங்குடியினர் இவ்வீட்டைக் கல் பங்களா என்று அழைத்த காரணத்தால் இப்பெயர் வந்த்து. இன்று ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியின் முதல்வர் தங்குவதற்கான அதிகாரப்பூர்வமான குடியிருப்பாக இவ்வீடு உள்ளது [2][3][4]. வீட்டின் முன்புறத்தில் வளர்ந்திருக்கும் மரம் சல்லிவன் ஓக் மரம் என்று அறியப்படுகிறது [5].

வரலாறு[தொகு]

சான் சல்லிவன் 1822 ஆம் ஆண்டு கல்வீடு கட்டும் பணியை தொடங்கினார். வீட்டிற்குத் தேவையான இட்த்தை தோடர் இன மக்களிடம் இருந்து ஓர் ஏக்கர் விலை ஒரு ரூபாய் என்ற விலைக்கு பெற்றார்.[1]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "One Man's Ooty", The Hindu, India, 16 Jan 2005[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Stone House". Ootyindia.in. Archived from the original on 2010-11-05. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01.
  3. Tourist Guide to South India. South India. 2006. பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7478-175-7. 
  4. Bradnock, Robert (2000). South India handbook: the travel guide. South India. பக். 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-900949-81-4. https://archive.org/details/footprintsouthin00foot. 
  5. "Portion of Front of Stonehouse, 1905". harappa.com. Archived from the original on 2011-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊட்டி_கல்_வீடு&oldid=3583197" இலிருந்து மீள்விக்கப்பட்டது