திருமால்பூர்

ஆள்கூறுகள்: 12°57′24″N 79°40′25″E / 12.956634°N 79.673721°E / 12.956634; 79.673721
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tirumalpur
திருமால்பூர்
நகர்
Tirumalpur is located in தமிழ் நாடு
Tirumalpur
Tirumalpur
இந்தியா, தமிழ்நாட்டில் இருப்பிடம்
Tirumalpur is located in இந்தியா
Tirumalpur
Tirumalpur
Tirumalpur (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°57′24″N 79°40′25″E / 12.956634°N 79.673721°E / 12.956634; 79.673721
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மொழிகள்
 • ஆட்சிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு631 051

திருமால்பூர் (Tirumalpur) வரலாறு சிறப்பு மிக்க கோயில் கொண்ட ஊராகும். இது தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

திருமால்பூர் முக்கிய தொடர் வண்டி நிலையங்களில் ஒன்றாகும்.[1] இது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பயணிகளுக்கு முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

  1. TMLP/Tirumalpur திருமால்பூர் தொடருந்து நிலையம்
  2. செங்கல்பட்டு, திருமால்பூர் - கடற்கரை இடையே மின்சார விரைவு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமால்பூர்&oldid=3731980" இலிருந்து மீள்விக்கப்பட்டது