சிரோமண்டிஸ் துத்வேனிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Chiromantis|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சிரோமண்டிஸ் துத்வேனிஸ்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Chiromantis
இனம்:
இருசொற் பெயரீடு
Chiromantis dudhwaensis
(Ray, 1992)
வேறு பெயர்கள்

Chirixalus dudhwaensis Ray, 1992

சிரோமண்டிஸ் துத்வேனிஸ் (Chiromantis dudhwaensis) (துத்வா மரத் தவளை) என்பது ரேக்கோஃபோரிடே குடும்பத்தை சோ்ந்த ஒரு வகை தவளை ஆகும். இது இந்தியாவில் வாழும் ஒரு அகணிய உயிரினம் ஆகும் . இது உத்திரபிரதேசத்தின் துத்வா தேசியப் பூங்காவில் பாதுகாக்கபடுகிறது.[2] இவ்வகை தவளைகள் இந்தியாவின் துணை வெப்ப மண்டல காடுகளிலும், ஈரப்பதம் நிறைந்த காடுகளின் தரையிலும், ஈரப்பதம் நிறைந்த புதர்க்காடுகளிலும் சதுப்புநிலங்களில், புல்வெளிகளிலும் நன்னீரிலும் வாழக்கூடியது.[3]

சான்றுகள்[தொகு]

  1. வார்ப்புரு:IUCN2013.1
  2. Frost, Darrel R. (2013). "Chiromantis dudhwaensis (Ray, 1992)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 19 November 2013.
  3. Dutta, S.; Ohler, A. & Sengupta, S. (2004). "Chiromantis dudhwaensis". IUCN Red List of Threatened Species. Version 2013.1. International Union for Conservation of Nature. Retrieved 19 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோமண்டிஸ்_துத்வேனிஸ்&oldid=3929883" இலிருந்து மீள்விக்கப்பட்டது