பயனர்:Tnse karthikeyani cbe/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’’’தோல் செருப்புகள்’’’

    செருப்புகள் அணிவதற்கு மிகவும் எளிமையானவை.

வகைகள்[தொகு]

     பின்வருவது காலணிகளின் ஒரு பகுதிப் பட்டியல் ஆகும்.

திறந்த குதிங்கால் செருப்புகள்[தொகு]

   திறந்த குதிகால் செருப்புகள் வழக்கமாக மிருதுவான துணியால் ஆனது.கால்விரல்கள் மற்றும் குதிகால்கள் வெளியே தெரியுமாறு அமைந்திருக்கும். 

மூடிய குதிங்கால் செருப்புகள்[தொகு]

   காலில் இருந்து வெளியேறாமல் தடுக்கவும், பாதுகாப்புடன் கூடியவை இவ்வகை செருப்புகள். 

பிரபல கலாச்சாரத்தில்[தொகு]

   கற்பனை பாத்திரம் சிண்ட்ரெல்லா[1] கண்ணாடியால் ஆன செருப்புகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த கருத்தாக்கம் சார்ல்சு பெரால்டின் 1697 ஆம் பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.விலையுயர்ந்த கற்கள்[2] பதிக்கப்பட்ட செருப்புகளும் இருந்த்தாக கூறப்படுகிறது.
  1. Tatar, Maria. The Annotated Classic Fairy Tales. New York: W. W. Norton & Company, 2002.
  2. "Free slippers for elderly city residents". Daily Echo. 2010-01-20. Retrieved 2014-01-31