தமிழ் கவிதை நாடகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் கவிதை நாடகங்கள் என்பவை தமிழில் கவிதை நடையில் எழுதப்பட்ட நாடகங்களைக் குறிக்கிறது.

தமிழ் கவிதை நாடகங்களின் பட்டியல்[தொகு]

  • பெ. சுந்தரனார் - மனோன்மணீயம்.
  • சி. எசு. முத்துசாமி அய்யர் - விசுவநாதம்
  • கு. நடராசப் பிள்ளை - புகழேந்தி
  • கனகராசய்யர் - மறைந்தமாநரகம்
  • பாரதிதாசன் - சத்திமுத்தப்புலவர், இன்பக்கடல்[1]
  • ச. து. சு. யோகி - காமினி
  • புலவர் குழந்தை - காமஞ்சரி
  • பாவலர் பாலசுந்தரம் - புலவர் உள்ளம்
  • ஏ. என். பெருமாள் - பனிமொழி
  • ஏகை சண்முகனார் - கண்டிராசா
  • பேரா. த. ஆ. சுந்தரராசன் - வேங்கையின் வேந்தன், கவிமகள்.
  • புலவர் பழனி - அனிச்ச அடி
  • கா.அரங்கசாமி - கனகை: அம்பாலி
  • இரா. குமரேவலன் - பொன்னி
  • ஐசக். அருமைநாதன் - முல்லை மாடம்: நெடுமானஞ்சி [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சத்திமுத்தப்புலவர்". மின்னூல். விக்கிமூலம். பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2017.
  2. ச.பா.அருளானந்தம் எழுதிய தமிழ் எளிது ப.எண்.78.79
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_கவிதை_நாடகங்கள்&oldid=3313680" இலிருந்து மீள்விக்கப்பட்டது