குரும்பபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரும்பபட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635305

குரும்பபட்டி (Kurumbapatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [2] ஆகும். இங்கு 58 குடும்பங்களும் 196 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 105 ஆண்களும் 91 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Kurumbapatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-04.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B008%2702.5%22N+78%C2%B028%2735.5%22E/@12.1340362,78.4743373,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.134031!4d78.476526
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரும்பபட்டி&oldid=3607544" இலிருந்து மீள்விக்கப்பட்டது