அப்பாச்சி வேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகிள் வேவ் லோகோ

கூகிள் வேவ் (Google Wave) என்பது ஒருவரது இணைய தொடர்புகளுக்கும் , அதை பலருடன் இணைந்து உருவாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு இணையக் கருவி . இதை கூகிள் நிறுவனம் கடந்த மே மாதம் இருபத்து ஏழாம் தேதி அன்று கூகிள் மாநாட்டில் அறிவித்தனர் . தற்போது இந்த கூகிள் வேவ் தனை அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது . மேலும் இதை மென்மேலும் பயனுள்ளதாக வளர்ப்பதற்கு கூகிள் சாண்டுபாக்சு என்ற இணைக்கருவியையும் உருவாக்கியுள்ளது . கூகிள் சாண்டுபாக்சு கூகிள் வேவை வளர்க்கும் திறனுடையவர்கள் பயன்படுத்தி கூகிள் வேவை மிகச் சிறந்ததாக உருவாக்க முனைந்துள்ளது .[1][2][3]

தயாரிப்பு[தொகு]

திறந்த மூலம்

2012ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் இத்திட்டதை கைவிட்டது.(சான்று: https://support.google.com/answer/1083134?hl=en )

எ.பி.ஐ[தொகு]

புரோட்டோக்கால்[தொகு]

பயர்ப்பிளை தொடர்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Google Inc. "I/O Conference Google Wave Keynote". YouTube. {{cite web}}: |author= has generic name (help)
  2. Google Inc. (2009). "Google Wave Overview". Archived from the original on April 27, 2010. [A] new web application for real-time communication and collaboration. {{cite web}}: |author= has generic name (help)
  3. "Google Wave Developer Blog".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_வேவ்&oldid=3752259" இலிருந்து மீள்விக்கப்பட்டது