தங்க மசூதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க மசூதி
தில்லி செங்கோட்டையில் உள்ள தங்க மசூதி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தில்லி
சமயம்இசுலாம்
ஆட்சிப்பகுதிதில்லி
மாவட்டம்பழைய தில்லி
நிலைபள்ளிவாசல்
ஓவியம், தங்க மசூதி, 1843

தங்க மசூதி (سنهرى مسجد, Sunehri Masjid) என்பது பழைய தில்லியில் இருக்கும் ஒரு மசூதி ஆகும். அது செங்கோட்டையின் தென்மேற்கு மூலையில் நேதாஜி சுபாஷ் பூங்கா எதிர்புறம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்த மசூதியானது 1747 ஆம் ஆண்டிற்கும் 1751 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் குத்சியா பேகம் ஆணையின்படி பேரரசர் அகமது சா பகதூர் காலத்தில் வாழ்ந்த ஒரு புனித மனிதர் நவாப் பகதூர் சாவேத் கானுக்காக கட்டப்பட்டது.[1] அகமது சா பகதூர் என்பவர் பேரரசர் அகமது சா பகதூரின் தாயார் ஆவார்.


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Photo and background of the Sunehri Masjid". British Library. பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_மசூதி&oldid=3607084" இலிருந்து மீள்விக்கப்பட்டது