குலசேகரம்

ஆள்கூறுகள்: 8°21′49″N 77°17′55″E / 8.3637°N 77.2985°E / 8.3637; 77.2985
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலசேகரம்
Kulasekaram
புறநகர்ப் பகுதி
குலசேகரம் Kulasekaram is located in தமிழ் நாடு
குலசேகரம் Kulasekaram
குலசேகரம்
Kulasekaram
குலசேகரம், கன்னியாகுமரி (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 8°21′49″N 77°17′55″E / 8.3637°N 77.2985°E / 8.3637; 77.2985
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டம்
ஏற்றம்122 m (400 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629161
வாகனப் பதிவுTN 74 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்திருநந்திக்கரை, பேச்சிப்பாறை, அருமனை, கல்குளம், திற்பரப்பு மற்றும் திருவட்டாறு
மாவட்ட ஆட்சித் தலைவர்பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்விஜய் வசந்த்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மனோ தங்கராஜ்

குலசேகரம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

மார்த்தாண்டத்திற்கு அடுத்து   இம்மாவட்டத்தில் மிக முக்கியமான வணிக மையங்களில் இதுவும் ஒன்றாகும். குலசேகரத்திற்குள் ஒட்டுமொத்த பண பரிமாற்றம் 25 மில்லியனுக்கும் மேலானது என்று கருதப்படுகிறது. குலசேகரத்தில் பல ரப்பர் தோட்டங்கள் உள்ளன; அங்கு உயர்ந்த தரம் கொண்ட ரப்பர் மரங்கள் விளைகின்றன. இது நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குலசேகரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 8°21′49″N 77°17′55″E / 8.3637°N 77.2985°E / 8.3637; 77.2985 ஆகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற மகாவிஷ்ணு கோயில்[2] மற்றும் சாஸ்தா கோயில்[3] ஆகியவை குலசேகரம் பகுதியில் அமைந்துள்ளன. மேலும், அச்சாலீசுவரர் கோயில் குலசேகரத்தில் அமையப் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kulasekaram Population Census 2011". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  2. "Arulmigu Mahavishnu Temple, Nandhimangalam, Kulasekharam - 629161, Kanyakumari District [TM038585].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
  3. "Arulmigu Sastha Temple, Puthiyakavu, Kulasekharam - 629177, Kanyakumari District [TM038798].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலசேகரம்&oldid=3771877" இலிருந்து மீள்விக்கப்பட்டது