முத்தால்நாயக்கர்பட்டி

ஆள்கூறுகள்: 9°23′15″N 77°52′38″E / 9.387386°N 77.877268°E / 9.387386; 77.877268
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தால்நாயக்கர்பட்டி
சிற்றூர்
முத்தால்நாயக்கர்பட்டி is located in தமிழ் நாடு
முத்தால்நாயக்கர்பட்டி
முத்தால்நாயக்கர்பட்டி
ஆள்கூறுகள்: 9°23′15″N 77°52′38″E / 9.387386°N 77.877268°E / 9.387386; 77.877268
நாடுஇந்தியா
Stateதமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்

முத்தால்நாயக்கர்பட்டி (Muthalnaickerpatti) என்ற கிராமம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. வெள்ளரிக்காய் நகர் எனப்படும் சாத்தூருக்கும் குட்டி சப்பான் எனப்படும் சிவகாசிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறது.[1]

தட்பவெப்பநிலை[தொகு]

இங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. செப்டம்பர்-அக்டோபர் மழை பெய்கிறது. கோடைகாலத்தில் 35 டிகிரி செல்சியசும் குளிர்காலத்தில் 19 டிகிரி செல்சியசும் வெப்பம் நிலவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Muthal Nayakkam Patti at wikimapia.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தால்நாயக்கர்பட்டி&oldid=2404343" இலிருந்து மீள்விக்கப்பட்டது