வெள்ளரி வடிரசம்
வெள்ளரி வடிரசம் ஒரு மரபான வடித்திரக்கல் ஆகும். இது புளிப்பு, உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சிரியா மற்றும் உக்ரைனில் இது உரோசோல்னிக் என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளரி வடிரசத்தில் வெள்ளரி ஒரு முதன்மை மூலப்பொருள்; தற்போது பல்வேறு சமையல்களில் இது உள்ளது. இதில் இரண்டு முதன்மை வகைகள் உள்ளன, ஒன்று புதிய வெள்ளரி வடிரசம், மற்றது இயல்பு வெள்ளரி வடிரசம் ஆகும் இதில் ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.[1]
புதிய வெள்ளரி வடிரசம்[தொகு]
புதிய வெள்ளரி வடிரசம் ஒரு கலவை (வெள்ளரி, மசாலா, பிற காய்கறிகள் அல்லது பழங்கள், முதலியன கலந்தது.) குளிர் பருகலாகப் பரிமாறலாம். சிலர், சில வகையான குழம்பும் இதில் சமைப்பார்கள். அதைச் சூடான அல்லது குளிர்ந்த நிலையில் பரிமாறலாம்.
-
புதிய வெள்ளரி, புதினா சூப் ஒரு தயிர் உருண்டைகள்
குறிப்புகள்[தொகு]
- ↑ Applebaum, A.; Crittenden, D.; Bialy, B.; Bialy, D. (2012). From a Polish Country House Kitchen: 90 Recipes for the Ultimate Comfort Food. Chronicle Books. பக். 60-61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4521-1055-4. https://books.google.com/books?id=HD5XLarwItEC&pg=PA60.