அனந்த் ஷெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்த் ஷெட்
கோவா சட்டப் பேரவை சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 2016
கோவா சட்டமன்றம்
பதவியில்
2012–2017
முன்னையவர்ராஜேந்திர அர்லேகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்mahabjp.org

அனந்த் ஷெட்(Anant Shet) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் கோவா சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். [1]

பதவிகள்[தொகு]

2016ல் இவர் கோவா சட்டப் பேரவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

தொகுதி[தொகு]

இவர் கோவா மையத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

கோவா சட்டமன்றம்[தொகு]

  • காலம் 2012-2016.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anant Shet to be elevated as speaker". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  2. "Anant Shet elected speaker of Goa Legislative Assembly". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  3. "Goa Assembly Speaker". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  4. "BJP legislator Anant Shet was today elected as the Speaker of Goa Assembly". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  5. "Anant Shet (Winner) MAEM (NORTH GOA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  6. "Name- Shri. Anant Shet Constituency- Maem". goa.gov.in. Archived from the original on 12 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Shet to be new minister in Parsekar cabinet". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த்_ஷெட்&oldid=3829441" இலிருந்து மீள்விக்கப்பட்டது