இராமானுசன் இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமனுஜன் பத்திரிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராமானுசன் ஆய்விதழ்
The Ramanujan Journal
 
சுருக்கமான பெயர்(கள்) Ramanujan J.
துறை கணிதம்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: கிருஷ்ணசுவாமி அல்லாடி
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் இசுபிரிங்கர் பதிப்பகம்
வரலாறு 1997-இன்று
வெளியீட்டு இடைவெளி: 9/ஆண்டு
தாக்க காரணி 0.804 (2020)
குறியிடல்
ISSN 1382-4090 (அச்சு)
1572-9303 (இணையம்)
LCCN sn98030205
CODEN RAJOF9
OCLC 36392470
இணைப்புகள்

இராமானுசன் இதழ் (The Ramanujan Journal) என்பது கணிதத்தின் அனைத்துப் பகுதிகளையும் குறிப்பாக இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுசனால் தாக்கம் பெற்ற பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளிவரும் ஓர் அறிவியல் இதழாகும். இந்த ஆய்விதழ் 1997 இல் நிறுவப்பட்டது, இசுபிரிங்கர் சயன்சு+பிசினசு மீடியாவால் வெளியிடப்படுகிறது. ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இதன் 2021 இன் தாக்கக் காரணி 0.804 ஐக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Ramanujan journal". 2021 Journal Citation Reports. அறிவியல் வலை (Science ). Thomson Reuters. 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுசன்_இதழ்&oldid=3700805" இலிருந்து மீள்விக்கப்பட்டது